லலித மகால்
Appearance
லலித மகால் (Lalitha Mahal) இது இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டி மலை அருகில் அமைந்துள்ள அரண்மனை ஆகும்.
இது 1921 ல் மைசூரை ஆண்ட மன்னர் நான்காம் கிருட்டிண உடையாரால் கட்டப்பட்டது. இதன் தளம் மற்றும் படிக்கட்டுகள் இத்தாலி பளிங்கு கற்களினாலும், (தொங்கும்) சர விளக்கு பெல்ஜியம் படிக கண்ணாடியிலும் ஆனது, தரை விரிப்புகள் பாரசீகக் கம்பளம் கொண்டு அழகூட்டப்பட்டுள்ளது.
சொகுசு தங்கும் விடுதி
[தொகு]இது தற்போது இந்திய சுற்றுலா கழகத்தின் சொகுசு தங்கும் விடுதியாக செயல்படுகின்றது[1]
-
சுழல் படிக்கட்டு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lalitha Mahal Palace Hotel". India Tourism Development Corporation Limited. Archived from the original on 2013-12-08. பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- Lalitha Mahal Palace Hotel பரணிடப்பட்டது 2016-06-17 at the வந்தவழி இயந்திரம்