உள்ளடக்கத்துக்குச் செல்

மசாலா தோசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசாலா தோசை
சட்னியுடன் மசாலா தோசை
தொடங்கிய இடம்கர்நாடகம், உடுப்பி
பகுதிஇந்தியா
முக்கிய சேர்பொருட்கள்தோசை மாவு, உருளைக் கிழங்கு
வேறுபாடுகள்மைசூர் மசால் தோசை, ரவை மசாலா தோசை, எலுமிச்சை மசாலா தோசை, தாள் மசாலா தோசை

மசாலா தோசை (Masala dosa) என்பது மிகவும் பிரபலமான தென்னிந்தியச் சிற்றுண்டி வகையான தோசைகளில் ஒன்று ஆகும். இது கர்நாடகத்தின் மங்களூரில் தோன்றி பரவியதாகக் கருதப்படுகிறது.[1] இது இந்தியா முழுவதும் உடுப்பி உணவகங்களின் வழியாக பிரபலமடைந்தது.[2] இது தென்னிந்தியாவில் புகழ்வாய்ந்ததாக உள்ளது.[3] என்றாலும் இந்தியா முழுவதிலும் கிடைக்கக்கூடியது.[4] ஏன் வெளிநாடுகளிலும் கூட கிடைக்கிறது.[5][6] மசாலா தோசை தயாரிப்பு முறை நகரத்துக்கு நகரம் இடம் மாறுபடுகிறது.[7]

தயாரிப்பு முறை

[தொகு]

அரிசி, உளுந்து, மற்றும் வெந்தயம் ஊற வைத்து மாவாக அரைத்து தோசை மாவு தயாரிக்கப்படுகிறது. அந்த மாவை தோசைக் கல்லில் வார்த்து அது ஒரு பக்கம் வேகும் வரை காத்திருந்து வேகவைத்த முறுவலாகத் தோசை வெந்த உடன் சிறிது எலுமிச்சைச் சாறு கொத்துமல்லியுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு வெங்காயம், கடுகு மசாலாவை ஒரு கரண்டி வைத்து கமகம வாசத்துடன் பரிமாறலாம்.[8]

மேற்கோள்கள்

[தொகு]

((reflist))

  1. Narayan Poojari (20 August 2017). "A taste of the coast". Deccan Chronicle.
  2. "India, Crisped on a Griddle: Classic Masala dosa". Food.ndtv.com. NDTV food.
  3. Praveen, M. P.; Krishnakumar, G. (13 June 2014). "Masala dosa slips out of reach". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/news/cities/Kochi/masala-dosa-slips-out-of-reach/article6110691.ece. 
  4. "What A Masala dosa Costs Around The World". Huffingtonpost.in. Huffingtonpost India.
  5. Romig, Rollo (7 May 2014). "Masala dosa to Die For". The New York Times. https://www.nytimes.com/2014/05/11/magazine/masala-dosa-to-die-for.html?_r=0. 
  6. "Dosa's complex spices hit the spot". Sfchronicle.com/. San Francisco chronicle.
  7. Ramnath, N.S.. "American Dosa". Forbes. https://www.forbes.com/2010/12/16/forbes-india-hunt-for-perfect-dosa-in-nyc.html. 
  8. Vohra, Asha Rani (1993). Modern Cookery Book. Pustak Mahal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-223-0470-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாலா_தோசை&oldid=3989219" இலிருந்து மீள்விக்கப்பட்டது