உள்ளடக்கத்துக்குச் செல்

லலித மகால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:46, 7 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இந்திய பாரம்பரிய விடுதிகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லலித மகால் (Lalitha Mahal) இது இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டி மலை அருகில் அமைந்துள்ள அரண்மனை ஆகும்.

இது 1921 ல் மைசூரை ஆண்ட மன்னர் நான்காம் கிருட்டிண உடையாரால் கட்டப்பட்டது. இதன் தளம் மற்றும் படிக்கட்டுகள் இத்தாலி பளிங்கு கற்களினாலும், (தொங்கும்) சர விளக்கு பெல்ஜியம் படிக கண்ணாடியிலும் ஆனது, தரை விரிப்புகள் பாரசீகக் கம்பளம் கொண்டு அழகூட்டப்பட்டுள்ளது.

சொகுசு தங்கும் விடுதி

[தொகு]

இது தற்போது இந்திய சுற்றுலா கழகத்தின் சொகுசு தங்கும் விடுதியாக செயல்படுகின்றது[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lalitha Mahal Palace Hotel". India Tourism Development Corporation Limited. Archived from the original on 2013-12-08. பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2013.


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித_மகால்&oldid=4086778" இலிருந்து மீள்விக்கப்பட்டது