உள்ளடக்கத்துக்குச் செல்

சுல்தான்பூர்

ஆள்கூறுகள்: 26°15′30″N 82°04′20″E / 26.25833°N 82.07222°E / 26.25833; 82.07222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான்பூர்
சுல்தான்பூர்
சுல்தான்பூர் இரயில்வே நிலையம்
சுல்தான்பூர் இரயில்வே நிலையம்
சுல்தான்பூர் is located in உத்தரப் பிரதேசம்
சுல்தான்பூர்
சுல்தான்பூர்
சுல்தான்பூர் is located in இந்தியா
சுல்தான்பூர்
சுல்தான்பூர்
ஆள்கூறுகள்: 26°15′30″N 82°04′20″E / 26.25833°N 82.07222°E / 26.25833; 82.07222
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சுல்தான்பூர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சுல்தான்பூர் நகராட்சி
ஏற்றம்
95 m (312 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,07,640
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • கூடுதல் அலுவல் மொழிஉருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
228001
வாகனப் பதிவுUP-44
இணையதளம்sultanpur.nic.in

சுல்தான்பூர் (Sultanpur), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தின் அமைந்த சுல்தான்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது கோமதி ஆற்றின் கரையில் உள்ளது.[1]மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு 135 கிலோ மீட்டர் தொலைவிலும்; அயோத்திக்கு தெற்கே 65.4 கிலோ மீட்டர் தொலைவிலும் சுல்தான்பூர் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டுகளும், வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 1,07,640 ஆகும். அதில் ஆண்கள் 56,420 மற்றும் 51,220 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11,647 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 87.59% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 69.03%, இசுலாமியர் 29.59%, கிறித்தவர்கள் 0.26% மற்றும் பிறர் 1.64% ஆகவுள்ளனர்.[2]

போக்குவரத்து

[தொகு]

சாலைகள்

[தொகு]

லக்னோ-வாரணாசி நான்கு வழித்தட தேசிய நெடுஞ்சாலை எண் 56 மற்று இரட்டை வழித்தட தேசிய நெடுஞ்சாலை எண் 56 சுல்தான்பூர் நகரத்துடன் இணக்கிறது.

இரயில் நிலையம்

[தொகு]

சுல்தான்பூர் சந்திப்பு இரயில் நிலையம் மாநிலத்தின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. [3]

கல்வி

[தொகு]
  • மகாராணா பிரதாப் பட்டமேற்படிப்பு கல்லூரி[4]
  • Kamla Nehru Institute for Physical and Social Sciences.[5]
  • கமலா நேரு தொழில்நுட்ப நிறுவனம்
  • கே என் ஐ பி எஸ் எஸ் மேலாண்மை நிறுவனம்[6]
  • கமலா நேரு உடற்பயிற்சி மற்றும் சமூக அறிவியல் நிறுவனம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About District | District Sultanpur, Government of Uttar Pradesh" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 August 2021.
  2. Sultanpur City Population 2011
  3. Sultanpur Junction railway station
  4. "-::- Welcome to RANA PRATAP POST GRADUATE COLLEGE Sultanpur". www.rppgsultanpur.org. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
  5. ":: KNIPSS Sultanpur U.P." knipss.ac.in. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
  6. ":::KNIPSS::Management Institute Sultanpur U.P." www.knmt.org.in. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்பூர்&oldid=3675817" இலிருந்து மீள்விக்கப்பட்டது