பாகுபத் மாவட்டம்
Appearance
பாகுபத் (Baghpat) மாவட்டம் बाग़पत ज़िला باغپت ضلع | |
---|---|
பாகுபத் (Baghpat)மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | மீரட் |
தலைமையகம் | பாகுபத் |
பரப்பு | 1,321 km2 (510 sq mi) |
மக்கட்தொகை | 1,163,931 (2001) |
படிப்பறிவு | 65.65 per cent[1] |
மக்களவைத்தொகுதிகள் | பாகுபத் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | சப்ரவுலி, பரவுத், பாக்பத் |
சராசரி ஆண்டு மழைபொழிவு | chairman= mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பாகுபத் மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 1321 சதுர கி.மீ. இங்கு வாழும் மக்கள் எண்ணிக்கை 1,163,991. யமுனை ஆறு அருகில் ஓடுகிறது.
அரசியல்
[தொகு]இந்த மாவட்டத்தை சப்ரவுலி, பரவுத், பாக்பத் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது மாநில அரசு. இந்த மாவட்டம் பாகுபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2] இது மேரட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
- ↑ 2.0 2.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-08.
இணைப்புகள்
[தொகு]