உள்ளடக்கத்துக்குச் செல்

சாகேதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ayodhya is located in இந்தியா
Ayodhya
Ayodhya
Location of Ayodhya (later called Saketa)

சாகேதம் (Saketa) என்பதற்கு சமசுகிருதம் மற்றும் இந்தி மொழிகளில் தேவர்கள் வாழும் சொர்க்கம் எனப்பொருள்படும். இந்து தொன்மவியலில் சாகேதம் என்பதனை, முக்தி பெற்ற சீவராசிகள் தங்கும் வைகுந்தம் என்றும் அழைப்பர்.[1]

சாகேதம் என்பது இந்துக்களின் புண்ணிய தலமான பண்டைய அயோத்தியின் மற்றுமொரு பெயராகும்.[2][3]

இராமாயண காவியத்தில் அயோத்தி எனும் சாகேதம், கோசல நாட்டின் தலைநகரமாகவும், ராம ஜென்ம பூமியாக விளங்கியதால், இந்நகரம் இந்துக்களின் புனித தலமாக போற்றப்படுகிறது.

மேலும் இந்நகரத்தின் மான் பூங்காவில் கௌதம புத்தர் தங்கி, தம் சீடர்களுக்கு நல்லறம் போதித்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tulasīdāsa (1989). Gosvāmī Tulasīdāsakr̥ta Śrīrāmacaritamānasa. Motilal Banarsidass. pp. 892–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0443-2. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.
  2. Cunningham, Alexander (1871). The Ancient Geography of India, I. The Buddhist Period, including the Campaigns of Alexander, and the Travels of Hwen-Thsang. Trubner and Company. pp. 405–406.
  3. K. D. Bajpai; Rasesh Jamindar; P. K. Trivedi (Archaeologist.); Ramanlal Nagarji Mehta (2000). Gleanings of Indian archaeology, history, and culture: Prof. Dr. R.N. Mehta commemoration volume. Publication Scheme. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.
  4. Gaṅgā Rām Garg (1992). Encyclopaedia of the Hindu World: Ak-Aq. Concept Publishing Company. pp. 491–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-375-7. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகேதம்&oldid=3698640" இலிருந்து மீள்விக்கப்பட்டது