உள்ளடக்கத்துக்குச் செல்

காசீப்பூர்

ஆள்கூறுகள்: 25°35′N 83°34′E / 25.58°N 83.57°E / 25.58; 83.57
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காசீப்பூர்
காதிப்பூர்
நகரம்
yes
பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநர் காரன்வாலிசின் நினைவு மண்டபம்
காசீப்பூர் is located in உத்தரப் பிரதேசம்
காசீப்பூர்
காசீப்பூர்
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் காசீப்பூர் நகரத்தின் அமைவிடம்
காசீப்பூர் is located in இந்தியா
காசீப்பூர்
காசீப்பூர்
காசீப்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°35′N 83°34′E / 25.58°N 83.57°E / 25.58; 83.57
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்காசீப்பூர்
நிறுவப்பட்ட ஆண்டு1820
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்காசீப்பூர் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்36.6 km2 (14.1 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,10,587
 • தரவரிசை391
 • பாலின விகிதம்
902 /
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, உருது
 • வட்டார மொழிபோச்புரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
233001
தொலைபேசி குறியீடு எண்91-548
வாகனப் பதிவுUP-61
இணையதளம்www.ghazipur.nic.in

காசீப்பூர் (Ghazipur), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த காசீப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கில் 346 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தில் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநர் காரன்வாலிசின் நினைவு மண்டபம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டுகளும், வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 1,10,587 ஆகும். அதில் ஆண்கள் 57,954 மற்றும் பெண்கள் 52,633 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 84.27% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 72.33%, இசுலாமியர் 26.77%, கிறித்தவர்கள் 0.32% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[1]

போக்குவரத்து

[தொகு]

காசீப்பூர் நகர இரயில் நிலையம்[2] உள்ளது. காசீப்பூர் வானூர்தி நிலையம், காசீப்பூர்-மாவூ சாலையில் உள்ளது.

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், காசீப்பூர் (1981–2010, extremes 1978–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 30.6
(87.1)
34.1
(93.4)
40.1
(104.2)
45.1
(113.2)
46.1
(115)
46.4
(115.5)
43.2
(109.8)
37.2
(99)
37.6
(99.7)
36.0
(96.8)
34.0
(93.2)
30.8
(87.4)
46.4
(115.5)
உயர் சராசரி °C (°F) 21.4
(70.5)
25.4
(77.7)
31.5
(88.7)
37.6
(99.7)
38.7
(101.7)
37.0
(98.6)
33.0
(91.4)
32.3
(90.1)
31.9
(89.4)
30.9
(87.6)
27.6
(81.7)
23.4
(74.1)
30.9
(87.6)
தாழ் சராசரி °C (°F) 7.2
(45)
10.0
(50)
14.2
(57.6)
19.8
(67.6)
23.5
(74.3)
25.0
(77)
24.4
(75.9)
24.1
(75.4)
23.2
(73.8)
19.0
(66.2)
13.0
(55.4)
8.6
(47.5)
17.7
(63.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) -0.5
(31.1)
3.5
(38.3)
6.2
(43.2)
11.0
(51.8)
16.0
(60.8)
19.5
(67.1)
20.0
(68)
19.0
(66.2)
18.2
(64.8)
10.0
(50)
5.7
(42.3)
1.5
(34.7)
−0.5
(31.1)
மழைப்பொழிவுmm (inches) 13.9
(0.547)
15.7
(0.618)
7.2
(0.283)
6.6
(0.26)
23.2
(0.913)
106.7
(4.201)
306.9
(12.083)
278.8
(10.976)
215.9
(8.5)
27.2
(1.071)
7.5
(0.295)
4.4
(0.173)
1,014.1
(39.925)
ஈரப்பதம் 69 60 43 29 37 54 76 78 78 71 66 68 61
சராசரி மழை நாட்கள் 1.5 1.3 0.7 0.5 1.9 6.0 12.7 12.3 8.5 1.9 0.5 0.4 48.2
ஆதாரம்: India Meteorological Department[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ghazipur City Population 2011 – 2022
  2. Ghazipur City railway station
  3. "Station: Gazipur Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 287–288. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.
  4. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M215. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசீப்பூர்&oldid=3529193" இலிருந்து மீள்விக்கப்பட்டது