உள்ளடக்கத்துக்குச் செல்

இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்

ஆள்கூறுகள்: 9°38′N 78°38′E / 9.63°N 78.63°E / 9.63; 78.63
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்: இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு
ஆள்கூறு 9°38′N 78°38′E / 9.63°N 78.63°E / 9.63; 78.63
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்
மக்கள் தொகை 86,680 (2011)
பாலின விகிதம் 1:1.082 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


42.6 மீட்டர்கள் (140 அடி)

குறியீடுகள்


இளையாங்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இளையாங்குடி ஊராட்சி ஒன்றியம் 55 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இளையாங்குடியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இளையாங்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 86,680 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 21,735 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தின் 55 ஊராட்சி மன்றங்கள்: [2]

  1. அதிகரை மெய்யனேந்தல்
  2. அரணையூர்
  3. அரண்மனைக்கரை
  4. அரியாண்டிபுரம்
  5. அளவிடங்கான்
  6. ஆக்கவயல்
  7. ஆழிமதுரை
  8. இளமனூர்
  9. உதயனூர்
  10. எ. நெடுங்குளம்
  11. எஸ். காரைக்குடி
  12. கச்சாத்தநல்லூர்
  13. கட்டனூர்
  14. கண்ணமங்கலம்
  15. கலங்காதன்கோட்டை
  16. கலைக்குளம்
  17. கல்லடிதிடல்
  18. காரைக்குளம்
  19. கீழநெட்டூர்
  20. கீழாய்க்குடி
  21. குமாரகுறிச்சி
  22. குறிச்சி
  23. கொங்கம்பட்டி இடையவலசை
  24. கோட்டையூர்
  25. சமுத்திரம்
  26. சாத்தனி
  27. சாத்தனூர்
  28. சாலைகிராமம்
  29. சீவலாதி
  30. சூராணம்
  31. தடியமங்கலம்
  32. தாயமங்கலம்
  33. திருவள்ளூர்
  34. துகவூர்
  35. தெற்கு கீரனூர்
  36. நகரகுடி
  37. நாகமுகுந்தன்குடி
  38. நெஞ்சத்தூர்
  39. பிராமணக்குறிச்சி
  40. புதுக்கோட்டை
  41. புலியூர்
  42. பூலாங்குடி
  43. பெரும்பச்சேரி
  44. மருதங்கநல்லூர்
  45. முத்தூர்
  46. முனைவென்றி
  47. மேலாயூர்
  48. வடக்கு அண்டக்குடி
  49. வடக்குகீரனூர்
  50. வண்டல்
  51. வல்லக்குளம்
  52. வாணி
  53. விசவனூர்
  54. விரையாதகண்டன்
  55. விஜயன்குடி

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2011 Census of Sivaganga District Panchayat Unions
  2. சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்