மானாமதுரை ஊராட்சி ஒன்றியம்
Appearance
மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மானாமதுரை வட்டத்தில் அமைந்த மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்கள் உள்ளன. மானாமதுரையில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 71,926 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,115 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 28 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 கிராம ஊராட்சி மன்றங்கள்:[2]
- அரசகுளம்
- அன்னவாசல்
- இடைக்காட்டூர்
- எம். கரிசல்குளம்
- கட்டிக்குளம்
- கல்குறிச்சி
- கால்பிரவு
- கீழப்பசலை
- கீழப்பிடாவூர்
- கீழமேல்குடி
- குவளைவேலி
- சன்னதிபுதுக்குளம்
- சிறுகுடி
- சின்னக்கண்ணணூர்
- சுள்ளங்குடி
- சூரக்குளம் பில்லறுத்தான்
- செய்களத்தூர்
- தஞ்சாக்கூர்
- தீர்த்தான்பேட்டை
- தெ. புதுக்கோட்டை
- தெற்கு சந்தனூர்
- பச்சேரி
- பதினெட்டாங்கோட்டை
- பெரிய ஆவரங்காடு
- பெரிய கோட்டை
- பெரும்பச்சேரி
- மாங்குளம்
- மானம்பாக்கி
- மிளகனூர்
- முத்தனேந்தல்
- மேலநெட்டூர்
- மேலப்பசலை
- மேலப்பிடாவூர்
- ராஜகம்பீரம்
- வாகுடி
- வி. புதுக்குளம்
- விளத்தூர்
- வெள்ளிக்குறிச்சி
- வேம்பத்தூர்
வெளி இணைப்புகள்
[தொகு]- சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- மானாமதுரை
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்