உள்ளடக்கத்துக்குச் செல்

காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்

ஆள்கூறுகள்: 9°50′44″N 78°38′14″E / 9.8456285°N 78.6371219°E / 9.8456285; 78.6371219
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்: காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°50′44″N 78°38′14″E / 9.8456285°N 78.6371219°E / 9.8456285; 78.6371219
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 43 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. காளையார்காேயில் வட்டத்தில் உள்ள காளையர்கோயிலில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,07,458 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,540 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 13 ஆக உள்ளது. [4]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

காளையார்கோயில் ஊராட்சி ஒன்றித்தின் 43 கிராம ஊராட்சி மன்றங்கள்:[5]

  1. அதப்படக்கி
  2. அம்மன்பட்டி
  3. அல்லூர் பனங்காடி
  4. இலந்தக்கரை
  5. உசிலங்குளம்
  6. உடகுளம்
  7. எ. வேலாங்குளம்
  8. ஏரிவயல்
  9. காஞ்சிப்பட்டி
  10. காடனேரி
  11. காட்டேந்தல் சுக்கானூரணி
  12. காளக்கண்மாய்
  13. காளையார்கோவில்
  14. காளையார்மங்கலம்
  15. குருந்தங்குடி
  16. கொட்டகுடி
  17. கொல்லங்குடி
  18. கௌரிபட்டி
  19. சிரமம்
  20. சிலுக்கப்பட்டி
  21. சூரக்குளம் புதுக்கோட்டை
  22. செங்குளம்
  23. செம்பனூர்
  24. சேதாம்பல்
  25. சொக்கநாதபுரம்
  26. தென்மாவலி
  27. நகரம்பட்டி
  28. நாடமங்கலம்
  29. பருத்திக்கண்மாய்
  30. பள்ளித்தம்மம்
  31. பாகனேரி
  32. புலியடிதம்மம்
  33. பெரியகண்ணனூர்
  34. மரக்காத்தூர்
  35. மல்லல்
  36. மறவமங்கலம்
  37. மாரந்தை
  38. முடிக்கரை
  39. முத்தூர்வாணியங்குடி
  40. மேலமங்கலம்
  41. மேலமருங்கூர்
  42. விட்டனேரி
  43. வேளாரேந்தல்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. 2011 Census of Sivaganga District Panchayat Unions
  5. சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்