உள்ளடக்கத்துக்குச் செல்

ஹைன்றிக் ரோரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐன்றிக் ரோரர்
Heinrich Rohrer
ஐன்றிக் ரோரர்
பிறப்புசூன் 6, 1933 (1933-06-06) (அகவை 91)
சென் காலென்
தேசியம்சுவிசு
துறைஇயற்பியல்
அறியப்படுவதுவருடு ஊடுருவு நுண்ணோக்கி
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு 1986
எலியட் கிரெசன் விருது (1987)

ஐன்றிக் ரோரர் (Heinrich Rohrer, பிறப்பு ; 6 சூன் 1933) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர். இவர் 1986ம் ஆண்டு வருடு ஊடுருவு நுண்ணோக்கியின் வடிவமைப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

ரோரெர் சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் காலனில் பிறந்தார். இவர் 1951 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம் (ஈடீஎச்), இல் சேர்ந்தார். இவர் 1961 இல் உரோசு-மேரி எக்கர் என்பவரை மணந்தார்.

இவற்றையும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹைன்றிக்_ரோரர்&oldid=3528276" இலிருந்து மீள்விக்கப்பட்டது