உள்ளடக்கத்துக்குச் செல்

ரிச்சர்டு பெயின்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரிச்சர்டு ஃபெயின்மான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரிச்சர்டு பெயின்மான்
பிறப்புரிச்சர்டு பிலிப்சு ஃபெயின்மான்
(1918-05-11)மே 11, 1918
ஃபார் ராக்கவே, குயின்சு, நியூ யார்க், ஐ.அ.
இறப்புபெப்ரவரி 15, 1988(1988-02-15) (அகவை 69)
லாஸ் ஏஞ்சலெஸ், கலிபோர்னியா, ஐ.அ.
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்மன்ஹாட்டன் திட்டம்
கார்னெல் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்
கல்வி கற்ற இடங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் (அறிவியல் இளங்கலை),
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (பிஎச்.டி.)
ஆய்வு நெறியாளர்ஜான் ஆர்ச்சிபால்டு வீலர்
ஏனைய கற்கை ஆலோசகர்கள்மானுவல் சண்டோவல் வல்லார்ட்டா
முனைவர் பட்ட 
மாணவர்கள்
F. L. Vernon, Jr.[1]
Willard H. Wells[1]
Al Hibbs[1]
George Zweig[1]
Giovanni Rossi Lomanitz[1]
Thomas Curtright[1]
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்Douglas D. Osheroff
Robert Barro
W. Daniel Hillis
அறியப்படுவதுஃபெயின்மான் வரைபடங்கள்
பெயின்மான் பாயின்ட்
பெயின்மான்–காக் சூத்திரம்
வீலர்–பெயின்மான் உட்கொள் கொள்கை
பெத்–பெயின்மான் சூத்திரம்
எயின்மான் தூவி
பெயின்மான் நீள்வகுத்தல் புதிர்கள்
ஹெல்மான்–பெயின்மான் தேற்றம்]]
பெயின்மான் சாய்கோடு குறியீடு
பெயின்மான் கூறளவுபடுத்தல்கள்
ஸ்டிக்கி பீடு விவாதம்
ஒரு இலத்திரன் பேரண்டம்
குவாண்டம் செல்லுலர் ஆட்டோமேட்டா
தாக்கம் 
செலுத்தியோர்
பவுல் திராக்
விருதுகள்ஆல்பர்ட் ஐன்சுடைன் விருது (1954)
எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் விருது (1962)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1965)
ஊர்ஸ்டெட் பதக்கம்]] (1972)
அறிவியலுக்கான தேசிய பதக்கம் (1979)
துணைவர்
ஆர்லீன் கிரீன்பாம் (தி. 1941⁠–⁠1945)
(இறப்பு)
மேரி லூ பெல் (தி. 1952⁠–⁠1954)

க்வெனத் ஹோவர்த் (தி. 1960⁠–⁠1988)
(தன் இறப்புவரை)
கையொப்பம்
குறிப்புகள்
கார்ல் பெயின்மானின் தந்தை மற்றும் மிசெல் பெயின்மானின் வளர்ப்புத் தந்தை. ஜோன் பெயின்மானின் உடன்பிறப்பும் கூட.

ரிச்சர்டு ஃபெயின்மான் (Richard Feynman, 1918–1988) இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர். குவாண்டம் விசையியலின் தொகையீட்டு சூத்திரம், குவாண்டம் மின்னியக்கவியலின் கோட்பாடு (quantum electrodynamics), அதிகுளிரவைக்கப்பட்ட ஹீலியத்தின் மீப்பாய்மத்தன்மைக்கான இயற்பியல் வரையறை, துகள் இயற்பியல் (துகள் மாதிரியை முன்மொழிந்தார்) போன்ற துறைகளில் தன் ஆராய்ச்சிகளின் மூலம் அறியப்படுபவர். குவாண்டம் மின்னியக்கவியலின் வளர்ச்சிக்கு ஃபெயின்மான், சூலியன் சிவிங்கர் (Julian Schwinger) மற்றும் சின்-இடிரோ டோமோநாகா (Sin-Itiro Tomonaga) ஆகியோருடன் சேர்ந்து பங்காற்றினார். எனவே ஃபெயின்மானுக்கு 1965ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அணு குண்டு தயாரித்த குழுவில் உறுப்பினராக இருந்தவர். துவக்க காலங்களில் குவாண்டம் விசையியல் கல்வி பெற்ற முதல் மாணவர்களில் ஒருவராக விளங்கியவர். பிற்காலத்தில் குவாண்டம் மின்னியக்கவியல் என்ற துறையை நிறுவினார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ரிச்சர்டு பிலிப்சு ஃபெயின்மான் நியூயார்க் நகரத்தில், 1918 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் லூசில்லே (Lucille), அவருடைய தொழில் வீடு நிர்மாணித்தல் ஆகும். ரிச்சர்டின் தாயின் பெயர் மெல்வில் ஆர்தர் ஃபேய்ன்மேன் (Melville Arthur Feynman) என்பதாகும், அவர் ஒரு விற்பனை மேலாளர் ஆவார். ரிச்சட்டுவின் பெற்றோர்கள் இருவருடைய பிறப்பிடங்களும் முறையே உருசியா மற்றும் போலந்து ஆகும். ரிச்சட்டுவின் பெற்றோர்கள் இருவரும் அஸ்கினாஜி யூதர்கள் ஆவர். அவர்கள் இருவரும் மதவாதிகள் அல்லர், ரிச்சட்டும் கூட தன்னை வெளிப்படையாக ஒரு நாத்திகர் என விவரித்துள்ளார்.

ஃபெயின்மான் தாமதமாகவே பேசப்பழகினார். தனது மூன்றாவது பிறந்த நாளில் ஒரு வார்த்தயைக்கூட முழுமையாகக் கூறமுடியவில்லை. வயது வந்தபின் நியூயோர்க்கில் பேசப்படும் ஒருவித ஆங்கிலச் சொல்வழக்கை பேசத் தொடங்கினார்.

நூற்பட்டியல்

[தொகு]

தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவியல் படைப்புக்கள்

[தொகு]

பாடப்புத்தகங்கள் மற்றும் விரிவுரை குறிப்புகள்

[தொகு]

புகழ்பெற்ற படைப்புக்கள்

[தொகு]

ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள்

[தொகு]
  • Safecracker Suite (a collection of drum pieces interspersed with Feynman telling anecdotes)
  • Los Alamos From Below (audio, talk given by Feynman at Santa Barbara on February 6, 1975)
  • Six Easy Pieces (original lectures upon which the book is based)
  • Six Not So Easy Pieces (original lectures upon which the book is based)
  • The Feynman Lectures on Physics: The Complete Audio Collection
  • Samples of Feynman's drumming, chanting and speech are included in the songs "Tuva Groove (Bolur Daa-Bol, Bolbas Daa-Bol)" and "Kargyraa Rap (Dürgen Chugaa)" on the album Back Tuva Future, The Adventure Continues by Kongar-ool Ondar. The hidden track on this album also includes excerpts from lectures without musical background.
  • The Messenger Lectures, given at Cornell in 1964, in which he explains basic topics in physics. Available on Project Tuva for free (See also the book The Character of Physical Law)
  • Take the world from another point of view [videorecording] / with Richard Feynman; Films for the Hu (1972)
  • The Douglas Robb Memorial Lectures Four public lectures of which the four chapters of the book QED: The Strange Theory of Light and Matter are transcripts. (1979)
  • The Pleasure of Finding Things Out (1981) (not to be confused with the later published book of same title)
  • Richard Feynman: Fun to Imagine Collection, BBC Archive of 6 short films of Feynman talking in a style that is accessible to all about the physics behind common to all experiences. (1983)
  • Elementary Particles and the Laws of Physics (1986)
  • Tiny Machines: The Feynman Talk on Nanotechnology (கானொளி, 1984)
  • Computers From the Inside Out (கானொளி)
  • Quantum Mechanical View of Reality: Workshop at Esalen (கானொளி, 1983)
  • Idiosyncratic Thinking Workshop (கானொளி, 1985)
  • Bits and Pieces — From Richard's Life and Times (video, 1988)
  • Strangeness Minus Three (கானொளி, BBC Horizon 1964)
  • No Ordinary Genius (கானொளி, Cristopher Sykes Documentary)
  • Richard Feynman — The Best Mind Since Einstein (கானொளி, Documentary)
  • The Motion of Planets Around the Sun (audio, sometimes titled "Feynman's Lost Lecture")
  • Nature of Matter (audio)

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Richard Phillips Feynman". Mathematics Genealogy Project (North Dakota State University). பார்க்கப்பட்ட நாள் 2010-03-18.

பிற வலைத்தளங்கள்

[தொகு]