உள்ளடக்கத்துக்குச் செல்

யமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யமலோ-நெனெத்து
தன்னாட்சி பிராந்தியத்தியம்
Ямало-Ненецкий автономный округ
யமலோ-நெனெத்து தன்னாட்சி பிராந்தியத்தியம்-இன் கொடி
கொடி
யமலோ-நெனெத்து தன்னாட்சி பிராந்தியத்தியம்-இன் சின்னம்
சின்னம்
பண்: Anthem of Yamalo-Nenets Autonomous Okrug[3]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்உரல்[1]
பொருளாதாரப் பகுதிமேற்கு சைபீரியா[2]
நிர்வாக மையம்சலீக்கார்ட்
அரசு
 • நிர்வாகம்சட்ட மன்றம்[4]
 • ஆளுநர்[4]டிமிட்ரி கோபில்கின்[5]
பரப்பளவு
 • மொத்தம்7,50,300 km2 (2,89,700 sq mi)
 • பரப்பளவு தரவரிசை6th
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7]
 • மொத்தம்5,22,904
 • மதிப்பீடு 
(2018)[8]
5,38,547 (+3%)
 • தரவரிசை71st
 • அடர்த்தி0.70/km2 (1.8/sq mi)
 • நகர்ப்புறம்
84.7%
 • நாட்டுப்புறம்
15.3%
நேர வலயம்ஒசநே+5 ([9])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-YAN
அனுமதி இலக்கத்தகடு89
OKTMO ஐடி71900000
அலுவல் மொழிகள்உருசியம்[10]
இணையதளம்http://правительство.янао.рф

யமலோ-நெனெத்து தன்னாட்சி பிராந்தியத்தியம் (Yamalo-Nenets Autonomous Okrug; உருசிய மொழி: Яма́ло-Не́нецкий автоно́мный о́круг, Yamalo-Nenetsky Avtonomny Okrug; Nenets: Ямалы-Ненёцие автономной ӈокрук) என்பது ஒரு உருசிய கூட்டாச்சி அமைப்பைச் சேர்ந்த பகுதி (ரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள்) ஆகும். இதன் நிர்வாக மையம் சலிகர்ட் ஆகும். இப்பிராந்தியத்தின் பெரிய நகரம் நோயாப்ரஸ்க் ஆகும். பிராந்தியத்தின் மக்கள் தொகை: 522,904 ( 2010 கணக்கெடுப்பு ).[7]

புவியியல் மற்றும் இயற்கை வரலாறு

[தொகு]

நெனெத்து மக்களே இப்பகுதியில் நீண்டகாலமாக எஞ்சியிருக்கும் பழங்குடிகள் ஆவர். இவர்களுடைய வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கை தொழில் வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகும். துருவக் கரடிகளை வேட்டையாடும் நடைமுறை தற்போதைய காலம் வரை தொடர்கிறது.[12]

வரலாறு

[தொகு]

திசம்பர் 10, 1930 இல் இந்த தன்னாட்சி பிராந்தியத்திற்கான உரால் ஒப்லாஸ்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

மக்கள் தொகை

[தொகு]

இந்த தன்னாட்சி பகுதியின் மக்கள் தொகை : 522,904 ஆகும் (2010 கணக்கெடுப்பின்படி); 507,006 (2002 கணக்கெடுப்பின்படி); 486,164 (1989 கணக்கெடுப்பு).

முதன்மை புள்ளிவிவரம்

[தொகு]
மூலம்: ரஷியன் ஒருங்கிணைந்த மாநில புள்ளியியல் சேவை பரணிடப்பட்டது 2008-04-12 at the வந்தவழி இயந்திரம்
சராசரி மக்கள் தொகை (x 1000) பிறப்பு இறப்பு இயற்கை மாற்றம் கட்டுப்படுத்தப்படாத பிறப்பு வீதம் (1000) இறப்பு வீதம் (1000) இயற்கை மாற்றம் (1000)
1970 84 1 683 879 804 20.0 10.5 9.6
1975 127 2 307 819 1 488 18.2 6.4 11.7
1980 194 3 347 1 178 2 169 17.3 6.1 11.2
1985 374 7 838 1 555 6 283 21.0 4.2 16.8
1990 489 8 032 1 631 6 401 16.4 3.3 13.1
1991 483 7 121 1 623 5 498 14.7 3.4 11.4
1992 470 6 123 2 108 4 015 13.0 4.5 8.5
1993 466 5 697 2 764 2 933 12.2 5.9 6.3
1994 473 6 274 2 998 3 276 13.3 6.3 6.9
1995 483 6 337 3 107 3 230 13.1 6.4 6.7
1996 489 6 241 3 004 3 237 12.8 6.1 6.6
1997 495 6 208 2 715 3 493 12.5 5.5 7.1
1998 498 6 395 2 544 3 851 12.8 5.1 7.7
1999 498 6 071 2 608 3 463 12.2 5.2 7.0
2000 497 5 839 2 763 3 076 11.7 5.6 6.2
2001 501 6 388 3 057 3 331 12.8 6.1 6.7
2002 506 6 635 2 934 3 701 13.1 5.8 7.3
2003 510 7 163 3 093 4 070 14.1 6.1 8.0
2004 511 7 264 2 975 4 289 14.2 5.8 8.4
2005 512 7 148 3 099 4 049 14.0 6.0 7.9
2006 513 7 036 3 000 4 036 13.7 5.8 7.9
2007 515 7 700 2 937 4 763 14.9 5.7 9.2
2008 517 7 892 2 959 4 933 15.3 5.7 9.5
2009 519 8 216 2 924 5 292 15.8 5.6 10.2
2010 522 8 263 2 873 5 390 15.8 5.5 10.3

2008 (சனவரி-அக்டோபர்) ஆண்டுக்கான பிராந்திய விளக்கப்பட்டியல்[13]

[தொகு]
வட்டாரம் மக்கள் தொகை (2007) பிறப்பு இறப்பு வளர்ச்சி BR DR NGR
யமலோ தன்னாட்சி வட்டாரம் 538,600 5,814 2,202 3,612 14.39 5.45 0.89%
சாலிகார்டு 40,500 499 256 243 16.43 8.43 0.80%
குப்கின்ஸ்கி 22,300 263 71 192 15.72 4.25 1.15%
லாபைடினாங்கி 27,700 333 212 121 16.03 10.20 0.58%
முரவிலின்கோ 37,000 361 104 257 13.01 3.75 0.93%
நத்யாம் 48,500 443 197 246 12.18 5.42 0.68%
நோவி உரிங்கே 117,000 1122 334 788 12.79 3.81 0.90%
நோயாபிரஸ்க் 109,900 1029 384 645 12.48 4.66 0.78%
கிரானோசில்குபுஸ்கி 6,200 99 41 58 21.29 8.82 1.25%
நட்யாம்ஸ்கை 21,300 221 67 154 13.83 4.19 0.96%
பிரியுரால்ஸ்கை 15,300 179 72 107 15.60 6.27 0.93%
புரோவிஸ்கி 49,900 548 195 353 14.64 5.21 0.94%
டாசோவஸ்கி 17,200 268 92 176 20.78 7.13 1.36%
ஷுரைஷ்ஷ்கார்ஸ்கை 9,900 144 69 75 19.39 9.29 1.01%
யாமரஸ்கை 15,900 305 108 197 25.58 9.06 1.65%

இனக் குழுக்கள்

[தொகு]

நினிட்ஸ் இன மக்கள் மக்கள் தொகையில் 5.9% வரை உள்ளனர். ரஷ்யர்கள் (61.7%), உக்ரேனியர்கள் (9.7%), தடார்கள் (5.6%). மற்ற முக்கியமான இன குழுக்களான பெலாரஷ்யர்கள் (1.3%), காண்ட்ஸ் (1.9%), அசர்பைசன்ஸ் (1.8%), பாஷ்கிர்ஸ் (1.7%), கோமி (1%), மொல்டோவன்ஸ் (0.9%) என்ற எண்ணிக்கையில் இனக்குழுவினர் உள்ளனர். (எல்லா விவரங்களும் 2010 கணக்கெடுப்பில் இருந்து).[7] கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் உள்ள இடங்களில் உருசிய மக்களின் எண்ணிக்கை வளர்கின்ற சில இடங்களில் ஒன்றாகும்.

இனக்
குழு
1939 மக்கள் தொகை கணக்கெடுப்பு 1959 மக்கள் தொகை கணக்கெடுப்பு 1970 மக்கள் தொகை கணக்கெடுப்பு 1979 மக்கள் தொகை கணக்கெடுப்பு 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு1
எண் % எண் % எண் % எண் % எண் % எண் % எண் %
நினிட்ஸ் 13,454 29.3% 13,977 22.4% 17,538 21.9% 17,404 11.0% 20,917 4.2% 26,435 5.2% 29,772 5.9%
காண்ட்ஸ் 5,367 11.7% 5,519 8.9% 6,513 8.1% 6,466 4.1% 7,247 1.5% 8,760 1.7% 9,489 1.9%
கோமி 4,722 10.3% 4,866 7.8% 5,445 6.8% 5,642 3.6% 6,000 1.2% 6,177 1.2% 5,141 1.0%
செல்குப்ஸ் 87 0.2% 1,245 2.0% 1,710 2.1% 1,611 1.0% 1,530 0.3% 1,797 0.4% 1,988 0.4%
உரசியர் 19,308 42.1% 27,789 44.6% 37,518 46.9% 93,750 59.0% 292,808 59.2% 298,359 58.8% 312,019 61.7%
உக்ரைனியர் 395 0.9% 1,921 3.1% 3,026 3.8% 15,721 9.9% 85,022 17.2% 66,080 13.0% 48,985 9.7%
தாதர்கள் 1,636 3.6% 3,952 6.3% 4,653 5.8% 8,556 5.4% 26,431 5.3% 27,734 5.5% 28,509 5.6%
பிறர் 871 1.9% 3,065 4.9% 3,574 4.5% 9,694 6.1% 54,889 11.1% 71,664 14.1% 74,625 14.3%
1 17,517 மக்கள் நிர்வாக தரவுத்தளங்களில் தங்கள் இனம் குறித்து அறிவிக்கவில்லை. [14]

மதம்

[தொகு]

2012 அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புப்படி[15][16] இந்த பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 42.2% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 14% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிறித்தவர், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையை பின்பற்றுகின்றனர். 1% சுலாவிக் நாட்டுப்பற மதத்தினர் (சுலாவிக் நியோபகனியம்) அல்லது சமானிய மதம், 1% முதல் சீர்திருத்தத் திருச்சபை, முஸ்லிம்கள் , கெளகேசிய மக்கள், தட்டார்கள் போன்றோர் மொத்த மக்கள் தொகையில் 18% உள்ளனர். மக்கள் தொகையில் 14% மத ஈடுபாடு அற்றவர்கள். 8% நாத்திகர் மற்றும் 0.8% மதம் பற்றிய கேல்விக்கு பதிலளிக்காதவர்கள் ஆவர்.

பொருளாதாரம்

[தொகு]

இந்த தன்னாட்சி பிராந்தியமே உருசியாவின் மிக முக்கிய இயற்கை எரிவாயு ஆதாரமாக இருக்கிறது. உருசியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் 90% இங்கிருந்தே கிடைக்கிறது, மேலும் இந்தயில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் என்பது உருசியாவின் எண்ணெய் உற்பத்தியில் 12% ஆகும்.[17] உருசியாவின் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான கேஸ்ப்ரோம் தன் முக்கிய தயாரிப்பு துறைகளை இங்கேயே அமைத்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய எரிவாயு உற்பத்தி நிறுவமான நோவாட்கி இப்பிராந்தியத்திலேயே அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Law #119-ZAO
  4. 4.0 4.1 Charter of Yamalo-Nenets Autonomous Okrug, Article 11
  5. Official website of Yamalo-Nenets Autonomous Okrug. Dmitry Nikolayevich Kobylkin, Governor of Yamalo-Nenets Autonomous Okrug பரணிடப்பட்டது 2018-08-01 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  7. 7.0 7.1 7.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  9. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  10. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  11. Charter of Yamalo-Nenets Autonomous Okrug, Article 1
  12. C. Michael Hogan (2008) Polar Bear: Ursus maritimus, Globaltwitcher.com, ed. Nicklas Stromberg பரணிடப்பட்டது 2008-12-24 at the வந்தவழி இயந்திரம்
  13. http://www.oblstat.tmn.ru/statinfo\act\dwiz.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  14. Перепись-2010: русских становится больше பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம். Perepis-2010.ru (2011-12-19). Retrieved on 2013-08-20.
  15. Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  16. 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
  17. "Yamalo-Nenets Autonomous Area". Kommersant. 2004-03-05. Archived from the original on 2009-09-07. பார்க்கப்பட்ட நாள் 2009-08-26.