உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டுப்புறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாட்டுப்புறம் (rural) என்பது மிகக் குறைந்த குடியடர்த்தி கொண்ட, நகரப் பகுதிகளிலிருந்து வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட பகுதிகளைக் குறிக்கும். நாட்டுப்புறப் பகுதிகள் பெரும்பாலும் விவசாய நிலங்களையும், வெற்று நிலங்களையும், கட்டாந் தரைகளையும் மற்றும் காடுகளையும் கூடக் கொண்டிருக்கக் கூடும்.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "WordNet Search - 3.1". Wordnetweb.princeton.edu. பார்க்கப்பட்ட நாள் 2013-04-25.
  2. "Nos campagnes, territoires d'avenir". CGET.
  3. Louis Boisgibault, Fahad Al Kabbani (2020): Energy Transition in Metropolises, Rural Areas and Deserts. Wiley - ISTE. (Energy series) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781786304995.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டுப்புறம்&oldid=4100038" இலிருந்து மீள்விக்கப்பட்டது