கொசுத்ரோமா மாகாணம்
கொசுத்ரோமா மாகாணம் Kostroma Oblast | |
---|---|
Костромская область | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | மத்திய[1] |
பொருளாதாரப் பகுதி | மத்திய[2] |
நிருவாக மையம் | கொசுத்ரோமா |
அரசு | |
• நிர்வாகம் | கொசுத்ரோமா சட்டமன்றம்[3] |
• ஆளுநர்[5] | செர்கே சித்னிக்கோவ்[4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 60,100 km2 (23,200 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 47வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7] | |
• மொத்தம் | 6,67,562 |
• மதிப்பீடு (2018)[8] | 6,43,324 (−3.6%) |
• தரவரிசை | 67வது |
• அடர்த்தி | 11/km2 (29/sq mi) |
• நகர்ப்புறம் | 69.9% |
• நாட்டுப்புறம் | 30.1% |
நேர வலயம் | ஒசநே+3 ([9]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-KOS |
அனுமதி இலக்கத்தகடு | 44 |
OKTMO ஐடி | 34000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[10] |
இணையதளம் | http://adm44.ru |
கொசுத்ரோமா மாகாணம் (Kostroma Oblast, உருசியம்: Костромска́я о́бласть, கொஸ்தோட்ம்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் கொசுத்ரோமா நகரம். மாகாண மக்கள்தொகை 667,562 (2010).[7] இம்மாகாணம் 1944 ஆம் ஆண்டில் யாரோசிலாவ் மாகாணத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
18 ஆம் ந்நூஊற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கு ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
புவியியல்
[தொகு]இம்மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே வொலக்தா மாகாணம், கிழக்கே கீரொவ் மாகாணம், தெற்கே நீசுனி நோவ்கோரத் மாகாணம், மேற்கே இவானொவா மாகாணம், வடமேற்கே யாரோசிலாவ் மாகாணம் ஆகியன உள்ளன. இங்கு பாயும் முக்கிய ஆறுகள் வோல்கா, கொசுத்ரோமா ஆறு ஆகியனவாகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இம்மாகாணத்தின் மக்கள்தொகை 667,562 (2010 கணக்கெடுப்பு).[7] இவர்களில் உருசியர்கள் - 96.6%, உக்ரைனியர் - 0.9%, ஏனையோர் - 2.5%[12]
சமயம்
[தொகு]2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[13][14] 53.8% உருசிய மரபுவழித் திருச்சபையினர், 5% பொதுக் கிறித்தவர்கள், 1% பழமைவாத, அல்லது உருசியமல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 1% சிலாவிக்கி பழங்குடி நம்பிக்கையாளர்கள், 25% சமய சார்பற்றவர்கள், 9% இறைமறுப்பாளர்கள், 5.2% ஏனைய சமயத்தவர்கள்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Charter, Article 8.1.1
- ↑ Official website of the Administration of Kostroma Oblast. Governor பரணிடப்பட்டது 2017-07-18 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ Charter, Article 8.2
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 7.0 7.1 7.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ Charter, Article 6.1
- ↑ "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
- ↑ 13.0 13.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
- ↑ 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
- Central Eurasian Information Resource; Images of Kostroma Oblast - University of Washington Digital Collections