மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவை, 1955–1959
Appearance
மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவை 1st Parliament of the Federation of Malaya (1955-1959) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மேலோட்டம் | |||||||||||
சட்டப் பேரவை | மலாயா கூட்டமைப்பு நாடாளுமன்றம் | ||||||||||
ஆட்சி எல்லை | மலாயா கூட்டமைப்பு (பின்னர் மலேசியா) | ||||||||||
கூடும் இடம் | துங்கு அப்துல் ரகுமான் மண்டபம் | ||||||||||
தவணை | 11 செப்டம்பர் 1959 – 1 மார்ச் 1964 | ||||||||||
தேர்தல் | 1959-ஆம் ஆண்டு மலாயா பொதுத்தேர்தல் | ||||||||||
அரசு | ரகுமான் II | ||||||||||
இணையதளம் | www | ||||||||||
மக்களவை | |||||||||||
உறுப்பினர்கள் | 104 (2 நவம்பர் 1963 வரை) 159 | ||||||||||
மக்களவை தலைவர் | முகமது நோ ஒமார் (Mohamad Noah Omar) | ||||||||||
செயலாளர் | சி.ஏ. பிரடரிக் (C. A. Fredericks) | ||||||||||
பிரதமர் | துங்கு அப்துல் ரகுமான் | ||||||||||
எதிர்க்கட்சிகளின் தலைவர் | புர்கனுடின் அல் எல்மி (Burhanuddin al-Helmy]] | ||||||||||
Party control | கூட்டணி | ||||||||||
இறையாண்மை | |||||||||||
பேரரசர் | துங்கு அப்துல் ரகுமான் (ஏப்ரல் 1, 1960 வரை) சுல்தான் இசாமுதீன் ஆலாம் சா (செப்டம்பர் 1, 1960 வரை) துவாங்கு சையது புத்ரா | ||||||||||
அமர்வுகள் | |||||||||||
|
மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவை, 1955–1959 அல்லது மலாயா கூட்டமைப்பின் 1-ஆவது மக்களவை (மலாய்: Parlimen Malaysia Pertama அல்லது Dewan Rakyat Parlimen Persekutuan Tanah Melayu; ஆங்கிலம்: 1st Malayan Parliament அல்லது First Parliament of the Federation of Malaya) என்பது மலாயா கூட்டமைப்பின் முதல் மக்களவை ஆகும்.
மலேசியா கூட்டமைப்பு அமைக்கப்படுவதற்கு முன்னால் இயங்கிய இந்த மக்களவை, மலாயா கூட்டமைப்பின் 1-ஆவது மக்களவை என பொதுவாக அறியப் படுகிறது. 1959-ஆம் அண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்த மக்களவை முதன்முதலாக இயங்கியதால் இதற்கு மலாயா கூட்டமைப்பின் முதல் மக்களவை (First Parliament of the Federation of Malaya) என பெயர் சூட்டப்பட்டது.
இருப்பினும் வரலாற்று அடிப்படையில் மலேசியாவின் 1-ஆவது மக்களவை, 1963–1964 என அறியப் படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Representatives Archive List of Members PARLIMEN 1". Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.