உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்புரோமைல் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்புரோமைல் புளோரைடு
Perbromyl fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோமின் புளோரைடு மூவாக்சைடு
இனங்காட்டிகள்
25251-03-0 Y
InChI
  • InChI=1S/BrFO3/c2-1(3,4)5
    Key: FHRGMUIQMATFDZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44233513
  • F[Br](=O)(=O)=O
பண்புகள்
BrFO3
வாய்ப்பாட்டு எடை 146.90 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
உருகுநிலை −9 °C (16 °F; 264 K)
நீருடன் வினைபுரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பெர்புரோமைல் புளோரைடு (Perbromyl fluoride) என்பது BrO3F என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு

[தொகு]

ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் பெர்புரோமேட்டு கரைசலுடன் ஆண்டிமனி பெண்டாபுளோரைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் பெர்புரோமைல் புளோரைடு உருவாகும்.:[3]

KBrO4 + 2SbF5 + 3HF → BrO3F + K[SbF6] + H[SbF6]•H2O

இயற்பியல் பண்புகள்

[தொகு]

பெர்புரோமைல் புளோரைடு நிறமற்ற வாயுவாக உருவாகிறது. இது ஈரப்பதம் இல்லாத நிலையில் நிலைப்புத்தன்மையுடன் இருக்கும்.[4]

வேதிப் பண்புகள்

[தொகு]

பெர்புரோமைல் புளோரைடு தண்ணீருடன் வினையில் ஈடுபடும்.

BrO3F + H2O → HBrO4 + HF

மேற்கோள்கள்

[தொகு]
  1. Johnson, Gerald K.; O'Hare, P. A. G.; Appelman, Evan H. (1972). Perbromyl fluoride. 11. NIST. பக். 800–802. doi:10.1021/ic50110a028. https://webbook.nist.gov/cgi/formula?ID=C25251030&Mask=4. பார்த்த நாள்: 5 June 2023. 
  2. Appleman, Evan H.; Studier, Martin H. (July 1969). "Perbromyl fluoride" (in en). Journal of the American Chemical Society 91 (16): 4561–4562. doi:10.1021/ja01044a049. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/10.1021/ja01044a049. பார்த்த நாள்: 5 June 2023. 
  3. Steudel, Ralf (20 April 2011). Chemistry of the Non-Metals: With an Introduction to Atomic Structure and Chemical Bonding (in ஆங்கிலம்). Walter de Gruyter. p. 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-083082-8. பார்க்கப்பட்ட நாள் 5 June 2023.
  4. U. S. Atomic Energy Commission Division of Plans and Atomic Energy Research: Life and Physical Sciences, Reactor Development, Waste Management (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1970. p. 10. பார்க்கப்பட்ட நாள் 5 June 2023.