பெரயோடைல் புளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பெரயோடைல்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
30708-86-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 44233512 |
| |
பண்புகள் | |
FIO3 | |
வாய்ப்பாட்டு எடை | 193.90 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பெரயோடைல் புளோரைடு (Periodyl fluoride) என்பது IO3F என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. முதன்முதலில் 1950 ஆம் ஆண்டுகளில் பெரயோடைல் புளோரைடு தயாரிக்கப்பட்டது.
தயாரிப்பு
[தொகு]ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் பெரயோடேட்டு கரைசலை புளோரினேற்றம் செய்து பெரயோடைல் புளோரைடு தயாரிக்கப்படுகிறது.:[1]
- KIO4 + 2HF → IO3F + KF + H2O
இயற்பியல் பண்புகள்
[தொகு]பெரயோடைல் புளோரைடு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது.[2] 90 முதல் 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. p. 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-352651-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
- ↑ Haynes, William M. (4 June 2014). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. p. 4-67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-0868-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
- ↑ Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14724-8. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.