வனேடியம்(II) புரோமைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வனேடியம்(II) புரோமைடு
| |
வேறு பெயர்கள்
வனேடியம் இரு புரோமைடு, வனேடியம் டைபுரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
14890-41-6 | |
ChemSpider | 8461357 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
VBr2 | |
வாய்ப்பாட்டு எடை | 210.750 g/mol |
தோற்றம் | இளம்பழுப்புநிறத் திண்மம் |
அடர்த்தி | 4.58 g/cm3 |
உருகுநிலை | 827 °C (1,521 °F; 1,100 K) |
கொதிநிலை | 1,227 °C (2,241 °F; 1,500 K) |
வினைபுரியும். | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வனேடியம்(II) புரோமைடு (Vanadium(II) bromide) என்பது VBr2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச்சேர்மமாகும்[1]. இது வனேடியம் இருபுரோமைடு என்றும் அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]வனேடியம் முப்புரோமைட்டிலிருந்து ஒரு புரோமைட்டை ஐதரசனைப் பயன்படுத்தி நீக்குவதன் மூலம் வனேடியம்(II) புரோமைட்டைத் தயாரிக்க முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணை
[தொகு]- Stebler, A.; Leuenberger, B.; Guedel, H. U. "Synthesis and crystal growth of A3M2X9 (A = Cs, Rb; M = Ti, V, Cr; X = Cl, Br)" Inorganic Syntheses (1989), volume 26, pages 377-85.