டெர்பியம் நைட்ரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அசனைலிடைன்டெர்பியம்
| |
வேறு பெயர்கள்
டெர்பியம் மோனோநைட்ரைடு
| |
இனங்காட்டிகள் | |
12033-64-6 | |
EC number | 234-790-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82833 |
| |
பண்புகள் | |
GdN | |
வாய்ப்பாட்டு எடை | 171.26 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறத் தூள் |
அடர்த்தி | 9.49 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,630 °C (4,770 °F; 2,900 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டெர்பியம் நைட்ரைடு (Terbium nitride) என்பது TbN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியம் தனிமமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]
பண்புகள்
[தொகு]டெர்பியம் நைட்ரைடு F3m3 என்ற இடக்குழுவுடன் கனசதுரப் படிகத் திட்டத்தில் படிகமாகிறது.[4]
பயன்கள்
[தொகு]டெர்பியம் நைட்ரைடு உயர்தர மின்னணுவியல், மட்பாண்டங்கள், ஒளிரும் பொருட்கள், சிறப்பு உலோகம், பெட்ரோவேதியியல், செயற்கை படிகம், காந்தப் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Terbium Nitride" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
- ↑ "TbN Powder / Terbium Nitride Powder 20um 99.9%" (in ஆங்கிலம்). us-nano.com. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
- ↑ Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
- ↑ "mp-2117: TbN (cubic, Fm-3m, 225)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
- ↑ Yi, Gyu-Chul (13 January 2012). Semiconductor Nanostructures for Optoelectronic Devices: Processing, Characterization and Applications (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-22480-5. பார்க்கப்பட்ட நாள் 10 February 2024.