டெர்பியம்(III) பெர்குளோரேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
14014-09-6 80398-56-7 | |
ChemSpider | 14653481 2341282 |
EC number | 237-826-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 3084176 |
| |
பண்புகள் | |
Cl3O12Tb | |
வாய்ப்பாட்டு எடை | 457.26 g·mol−1 |
தோற்றம் | வெளிர் இளஞ்சிவப்பு படிகங்கள் (அறுநீரேற்று)[1] |
அடர்த்தி | 2.21 கி/செ.மீ3 (அறுநீரேற்று)[2] |
கரையும் (நீரிலி, அறுநீரேற்று)[1] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H272, H315, H319, H335 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டெர்பியம்(III) பெர்குளோரேட்டு (Terbium(III) perchlorate) என்பது Tb(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியம்(III,IV) ஆக்சைடுடன் பெர்குளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து இந்த டெர்பியம்(III) உப்பு உருவாகிறது.[4] பெர்குளோரேட்டுகள் ஒருங்கிணைக்கப்படாத அயனிகள் என்பதால் டெர்பியம்(III) அணைவுச் சேர்மங்களை உருவாக்குவதற்கான தொடக்கப் பொருளாக இதைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, அலானினுடன் டெர்பியம்(III) பெர்குளோரேட்டு ஈடுபடும் வினையில் ஓர் அணைவுச் சேர்மம் உருவாகிறது. இந்த அணைவுச் சேர்மத்தின் கார்பாக்சிலேட்டுப் பகுதியின் நான்கு அலானின் அலகுகள் இரண்டு டெர்பியம் அணுக்களுக்கு இடையே பாலம் அமைக்கின்றன.[5] டெர்பியம் கொண்ட உலோக-கரிமக் கட்டமைப்பு பொருட்களை தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Jane E. Macintyre (23 July 1992). Dictionary of Inorganic Compounds. CRC Press. pp. 2930–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9.
- ↑ Glaser J. Crystal structures of the isomorphous perchlorate hexahydrates of some trivalent metal ions (M= La, Tb, Er, Tl). Acta Chemica Scandinavica A. 1981. 35. 639-644
- ↑ "Terbium(3+) perchlorate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Jintai Lin; Yuhui Zheng; Qianming Wang (2015-01-01). "Conversion of Lewis acid–base interaction into readable emission outputs by novel terbium hybrid nanosphere" (in en). Dyes and Pigments 112: 239–244. doi:10.1016/j.dyepig.2014.07.014.
- ↑ Musa E. Mohamed; Deepak Chopra; K. N. Venugopal; Thavendran Govender; Hendrik G. Kruger; Glenn E. M. Maguire (2010-02-15). "Tetrakis-μ-L-alanine-κ8O:O′-bis[tetraaquaterbium(III) hexaperchlorate"]. Acta Crystallographica Section E: Structure Reports Online 66 (2): m193–m194. doi:10.1107/S1600536810002448. பன்னாட்டுத் தர தொடர் எண்:1600-5368. பப்மெட்:21579659.
- ↑ Wan-Zhen Qiao; Hang Xu; Peng Cheng; Bin Zhao (2017-06-07). "3d–4f Heterometal–Organic Frameworks for Efficient Capture and Conversion of CO2" (in en). Crystal Growth & Design 17 (6): 3128–3133. doi:10.1021/acs.cgd.7b00063. பன்னாட்டுத் தர தொடர் எண்:1528-7483.
- ↑ E. Bartolomé; J. Bartolomé; A. Arauzo; J. Luzón; L. Badía; R. Cases; F. Luis; S. Melnic et al. (2016). "Antiferromagnetic single-chain magnet slow relaxation in the {Tb(α-fur)3}n polymer with non-Kramers ions" (in en). Journal of Materials Chemistry C 4 (22): 5038–5050. doi:10.1039/C6TC00919K. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7526.