டெர்பியம்(III) ஐதராக்சைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
12054-65-8 | |
ChemSpider | 9565078 |
EC number | 235-010-6 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11390176 |
| |
பண்புகள் | |
Tb(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 209.949 |
தோற்றம் | வெண் திண்மம்[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | டெர்பியம் ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | கடோலினியம்(III) ஐதராக்சைடு டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டெர்பியம்(III) ஐதராக்சைடு (Terbium(III) hydroxide) Tb(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.
பண்புகள்
[தொகு]இச்சேர்மம் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. அமிலங்களுடன் வினைபுரிந்து டெர்பியம்(III) உப்புகளைக் கொடுக்கிறது.
உயர் வெப்பநிலையில் டெர்பியம்(III) ஐதராக்சைடு சிதைவடைந்து TbO(OH) ஆகவும், தொடர்ந்து சூடாக்கினால் டெர்பியம் ஆக்சைடாகவும் சிதைவடைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P168~171. (2)氢氧化物