உள்ளடக்கத்துக்குச் செல்

கோசி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°07′N 83°33′E / 26.12°N 83.55°E / 26.12; 83.55
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோசி
UP-54
மக்களவைத் தொகுதி
Map
கோசி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இராஜீவ் ராய்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கோசி மக்களவைத் தொகுதி (Ghosi Lok Sabha constituency) என்பது வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, கோசி மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
353 மதுபன் மவு ராம்விலாசு சவுகான் பாரதிய ஜனதா கட்சி
354 கோசி சுதாகர் சிங் சமாஜ்வாதி கட்சி
355 முகம்மதாபாத்-கோக்னா (ப.இ.) ராஜேந்திர குமார் சமாஜ்வாதி கட்சி
356 மவு அப்பாஸ் அன்சாரி சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி
358 ராசரா பாலியா உமாசங்கர் சிங் பகுஜன் சமாஜ் கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
1957 உம்ராவ் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1962 ஜெய் பகதூர் சிங் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1967
1968^ ஜார்க்கண்ட் ராய்
1971
1977 சிவ ராம் ராய் ஜனதா கட்சி
1980 சார்கண்டே ராய் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1984 ராஜ்குமார் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1989 கல்ப்நாத் ராய்
1991
1996 சுயேச்சை
1998 சமதா கட்சி
1999 பால் கிருஷ்ணா சவுகான் பகுஜன் சமாஜ் கட்சி
2004 சந்திரதேவ் பிரசாத் ராஜ்பர் சமாஜ்வாதி கட்சி
2009 தாரா சிங் சவுகான் பகுஜன் சமாஜ் கட்சி
2014 ஹரிநாராயணன் ராஜ்பர் பாரதிய ஜனதா கட்சி
2019 அதுல் ராய் பகுஜன் சமாஜ் கட்சி
2024 இராஜிவ் ராய் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கோசி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இராஜிவ் ராய் 5,03,131 43.73 Increase+43.73%
சுபாசக அரவிந்த் ராஜ்பார் 3,40,188 29.57 N/A
பசக பாலகிருஷ்ணா சவுகான் 2,09,404 18.20 -32.10%
சுயேச்சை பவான் சவுகான் 7,077 N/A
சுயேச்சை இராஜிவ் குமார் சிங் 857 N/A
வாக்கு வித்தியாசம் 1,62,943 14.16 Increase3.42
பதிவான வாக்குகள் 11,50,590 55.21 2.10
சமாஜ்வாதி கட்சி gain from பசக மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-70-Ghosi". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "Ghosi (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Ghosi Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2470.htm