அலகாபாத் மக்களவைத் தொகுதி
Appearance
அலகாபாத் UP-52 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
அலகாபாத் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1951–முதல் |
மொத்த வாக்காளர்கள் | 1716160[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் உஜ்வால் இராமன் சிங் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அலகாபாத் மக்களவைத் தொகுதி (Allahabad Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி ஆகும். அலகாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மக்களவை உறுப்பினர்கள் பிரதமர்களாகப் பதவி வகித்துள்ளனர். லால் பகதூர் சாஸ்திரி 1964 முதல் 1966 வரையும் வி. பி. சிங் இந்தத் தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்துப் பின்னர் பிரதமராக ஆனார்.[2][3][4]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]ச. தொ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
259 | மேஜா | பிரயாக்ராஜ் | சந்தீப் சிங் படேல் | சமாஜ்வாதி கட்சி | |
260 | கராச்சனா | பியூசு ரஞ்சன் நிசாத் | பாரதிய ஜனதா கட்சி | ||
263 | அலகாபாத் தெற்கு | நந்த் கோபால் குப்தா | பாரதிய ஜனதா கட்சி | ||
264 | பாரா (ப.இ.) | வாசசுபதி | அப்னா தளம் | ||
265 | கோரவான் (ப.இ.) | ராஜமணி கோல் | பாரதிய ஜனதா கட்சி |
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் [5] | கட்சி | |
---|---|---|---|
1952 | சிறீ பிரகாசா | இந்திய தேசிய காங்கிரசு | |
1952^ | புருசோத்தம் தாசு தாண்டன் | ||
1957 | லால் பகதூர் சாஸ்திரி | ||
1962 | |||
1967 | ஹரி கிருஷ்ணா சாஸ்திரி | ||
1971 | கேமவதி நந்தன் பகுகுணா | ||
1977 | ஜானேசுவர் மிசுரா | ஜனதா கட்சி | |
1980 | வி. பி. சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1980^ | கிருஷ்ணா பிரகாசு திவாரி | ||
1984 | அமிதாப் பச்சன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1988^ | வி. பி. சிங் | ஜன் மோர்ச்சா | |
1989 | ஜானேசுவர் மிசுரா | ஜனதா தளம் | |
1991 | சரோஜ் துபே | ||
1996 | முரளி மனோகர் ஜோஷி | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | |||
1999 | |||
2004 | ரேவதி ராமன் சிங் | சமாஜ்வாதி கட்சி | |
2009 | |||
2014 | ஷியாமா சரண் குப்தா | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | ரீட்டா பகுனா ஜோசி | ||
2024 | உஜ்வால் ராமன் சிங் | இந்திய தேசிய காங்கிரசு |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | உஜ்வால் இராமன் சிங் | 4,62,145 | 48.80 | 45.21 | |
பா.ஜ.க | நீரஜ் திரிபாதி | 4,03,350 | 42.59 | ▼13.03 | |
பசக | இரமேஷ் குமார் பட்டேல் | 49,144 | 5.19 | 5.19 | |
நோட்டா | நோட்டா | 9,952 | 1.05 | 0.19 | |
வாக்கு வித்தியாசம் | 58,795 | 6.21 | ▼14.52 | ||
பதிவான வாக்குகள் | 9,47,000 | 51.82 | ▼0.01 | ||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. Archived from the original on 25 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 June 2014.
- ↑ "Allahabad Lok Sabha Constituency: Candidates for 2019 LS poll, past results, all updates". DNA India. 19 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
- ↑ "A battle of turncoats in Phulpur, Allahabad Lok Sabha seats". The Indian Express. 8 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
- ↑ "Key constituencies in Phase 6 of Lok Sabha polls". The Economic Times. 11 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
- ↑ "Phulpur (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Phulpur Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024 Parliamentary Constituency 52 - Allahabad (Uttar Pradesh)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 June 2024.