உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்தி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°46′N 82°09′E / 26.77°N 82.15°E / 26.77; 82.15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோத்தி UP-42
மக்களவைத் தொகுதி
Map
அயோத்தி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பைசாபாத் மக்களவைத் தொகுதி (Faizabad Lok Sabha constituency) என்பது வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இதில் அயோத்தி நகரம் மற்றும் பைசாபாத் நகரம் அடங்கும்.

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

தற்போது, பைசாபாத் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
270 தரியாபாத் பாராபங்கி சதீசு சர்மா பாஜக
271 உருதௌலி அயோத்தி ராம் சந்திர யாதவ் பாஜக
273 மில்கிப்பூர் (ப.இ.) காலியாக உள்ளது
274 பிகாப்பூர் அமித் சிங் சவுகான் பாஜக
275 அயோத்தி வேத பிரகாசு குப்தா பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
1957 ராஜா ராம் மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
1962 பிரிஜ் பாசி லால்
1967 ராம் கிருஷ்ண சின்ஹா
1971
1977 அனந்த்ராம் ஜெய்சுவால் ஜனதா கட்சி
1980 ஜெய் ராம் வர்மா இந்திய தேசிய காங்கிரசு
1984 நிர்மல் கத்ரி இந்தியத் தேசிய காங்கிரசு
1989 மித்ராசென் யாதவ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1991 வினய் கட்டியார் பாரதிய ஜனதா கட்சி
1996
1998 மித்ராசென் யாதவ் சமாஜ்வாதி கட்சி
1999 வினய் கட்டியார் பாரதிய ஜனதா கட்சி
2004 மித்ராசென் யாதவ்| பகுஜன் சமாஜ் கட்சி
2009 நிர்மல் கத்ரி இந்திய தேசிய காங்கிரசு
2014 லல்லு சிங் பாரதிய ஜனதா கட்சி
2019
2024 அவதேஷ் பிரசாத் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 பொதுத் தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: அயோத்தி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி அவதேஷ் பிரசாத் 554,289 48.59 Increase5.95
பா.ஜ.க லல்லு சிங் 499,722 43.81 4.85
பசக சச்சிதானந் பாண்டே 46,407 4.07 Increase4.07
இபொக அரவிந்த் சென் 15,367 1.35 N/A
நோட்டா நோட்டா 7,536 0.66 0.2
வாக்கு வித்தியாசம் 54,567 4.78 1.24
பதிவான வாக்குகள் 11,40,661 59.18 0.51
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம் Increase1.04

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-54-Faizabad". Chief Electoral Officer, Uttar Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
  2. "Faizabad (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Faizabad Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.

வெளி இணைப்புகள்

[தொகு]