இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
Appearance
{{{body}}} இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் | |
---|---|
வாழுமிடம் | சிம்லா, இமாச்சலப் பிரதேசம் |
நியமிப்பவர் | இமாச்சலப் பிரதேச ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | யசுவந்த் சிங் பார்மர் |
உருவாக்கம் | 8 மார்ச் 1952 |
இந்தியாவின், இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர்களின் பட்டியல்:[1]
வண்ணம்: | காங்கிரசு இந்திய தேசிய காங்கிரசு |
ஜக ஜனதா கட்சி |
பாஜக பாரதிய ஜனதா கட்சி |
---|
# | பெயர் | பொறுப்பேற்றது | பொறுப்பு விலகியது | கட்சி | பதவியில் இருந்த நாட்கள் |
1 | யஷ்வந்த் சிங் பர்மார் | 8 மார்ச்சு1952 | 31 அக்டோபர்1956 | இந்திய தேசிய காங்கிரசு | 1699 நாட்கள் |
முதலமைச்சர் பதவி இல்லை | 31 அக்டோபர் 1956 | 1 சூலை 1963 | மாநிலம் ஒன்றியப் பகுதியாக மாற்றப்பட்டது. | ||
2 | யஷ்வந்த் சிங் பர்மார் [2] | 1 சூலை 1963 | 28 சனவரி 1977 | இந்திய தேசிய காங்கிரசு | 4961 நாட்கள் [மொத்தம் 6660 நாட்கள்] |
3 | தாக்கூர் ராம் லால் | 28 சனவரி 1977 | 30 ஏப்ரல் 1977 | இந்திய தேசிய காங்கிரசு | 93 நாட்கள் |
- | 30 ஏப்ரல் 1977 | 22 சூன் 1977 | குடியரசுத் தலைவர் ஆட்சி | ||
4 | சாந்தகுமார் | 22 சூன் 1977 | 14 பெப்ரவரி 1980 | ஜனதா கட்சி | 968 நாட்கள் |
5 | தாக்கூர் ராம் லால் [2] | 14 பெப்ரவரி 1980 | 7 ஏப்ரல் 1983 | இந்திய தேசிய காங்கிரசு | 1148 நாட்கள் [மொத்தம் 1241 நாட்கள்] |
6 | வீரபத்ர சிங் | 8 ஏப்ரல் 1983 | 8 மார்ச்சு 1985 | இந்திய தேசிய காங்கிரசு | 700 நாட்கள் |
7 | வீரபத்ர சிங் [2] | 8 மார்ச்சு 1985 | 5 மார்ச்சு1990 | இந்திய தேசிய காங்கிரசு | 1824 நாட்கள் |
8 | சாந்தகுமார் [2] | 5 மார்ச்சு 1990 | 15 திசம்பர் 1992 | பாரதிய ஜனதா கட்சி | 1017 நாட்கள் [மொத்தம் 1985 நாட்கள்] |
- | 15 திசம்பர் 1992 | 03 திசம்பர் 1993 | குடியரசுத் தலைவர் ஆட்சி | ||
9 | வீரபத்ர சிங் [3] | 3 திசம்பர் 1993 | 23 மார்ச்சு 1998 | இந்திய தேசிய காங்கிரசு | 1572 நாட்கள் |
10 | பிரேம் குமார் துமால் [1] | 24 மார்ச்சு 1998 | 5 மார்ச்சு 2003 | பாரதிய ஜனதா கட்சி | 1807 நாட்கள் |
11 | வீரபத்ர சிங் [4] | 6 மார்ச்சு 2003 | 30 திசம்பர் 2007 | இந்திய தேசிய காங்கிரசு | 1761 நாட்கள் [மொத்தம் 5857 நாட்கள்] |
12 | பிரேம் குமார் துமால் [2] | 30 திசம்பர் 2007 | 25 திசம்பர் 2012 | பாரதிய ஜனதா கட்சி | 1817 நாட்கள் [மொத்தம் 3624 நாட்கள்] |
13 | வீரபத்ர சிங் [5] | 25 திசம்பர் 2012 | 27 திசம்பர் 2017 | இந்திய தேசிய காங்கிரசு | 1824 நாட்கள் [மொத்தம் 7680 நாட்கள்] |
14 | ஜெய்ராம் தாகூர் | 27 திசம்பர் 2017 | 10 டிசம்பர் 2022 | பாரதிய ஜனதா கட்சி | 2500 நாட்கள் |
15 | சுக்விந்தர் சிங் சுகு | 11 திசம்பர் 2022 | பதவியில் | இந்திய தேசிய காங்கிரசு | 690 நாட்கள் |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Himachal Pradesh Legislative Assembly". Legislative Bodies in India website. Archived from the original on 1 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 January 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)