கோவா முதலமைச்சர்களின் பட்டியல்
கோவா - முதலமைச்சர் | |
---|---|
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | CM |
உறுப்பினர் | கோவாவின் சட்டமன்றம் |
அறிக்கைகள் | கோவா ஆளுநர் |
நியமிப்பவர் | கோவா ஆளுநர் |
பதவிக் காலம் | ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்) |
முன்னவர் | மனோகர் பாரிக்கர் (14 மார்ச் 2017 - 17 மார்ச் 2019) |
முதலாவதாக பதவியேற்றவர் | தயானந்த் பண்டோட்கர் |
உருவாக்கம் | 20 திசம்பர் 1963 |
கோவாவின் முதலமைச்சர் (Chief Minister of Goa) தென்னிந்தியாவின் கடலோர மாநிலமான கோவாவின் அரசுத் தலைவர் ஆவார். இந்திய அரசியலமைப்பின்படி, ஒரு மாநிலத்தின் சட்டப்படியான தலைவர் ஆளுநராக இருப்பினும் நடைமுறைப்படி தலைமை வகிப்பது முதலமைச்சரே ஆகும். கோவா சட்டப் பேரவைத் தேர்தல்களை அடுத்து மாநில ஆளுநர் வழமையாக பெரும்பான்மையான இடங்களை வென்ற கட்சி (அல்லது கூட்டணி)யை ஆட்சியமைக்க அழைப்பார். ஆளுநரால் நியமிக்கப்படும் முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் கூட்டாக சட்டப்பேரவைக்கு பொறுப்பானவர்கள். சட்டப்பேரவையின் நம்பிக்கை பாத்திரமான முதலமைச்சர் ஐந்தாண்டுகள் பதவியில் இருப்பார். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தடை எதுவும் இல்லை.[1]
கோவா படையெடுப்பிற்குப் பின்னர் முன்னாள் போர்த்துக்கேய குடியேற்றம் இந்தியாவின் கோவா, தாமன், தியூ ஒன்றியப் பகுதியாயிற்று. 1987இல் கோவா மட்டும் முழு மாநிலத் தகுதி பெற்றது; தமன் மற்றும் தியூ தனி நடுவண் ஒன்றியப் பகுதியாயின. 1963 முதல் பதினோரு நபர்கள் கோவா,தாமன், தியூ ஒன்றியப் பகுதி மற்றும் கோவா மாநில முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். முதன்முதலில் மகாராட்டிரவாதி கோமந்த கட்சியைச் சேர்ந்த தயானந்த் பண்டோட்கர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இவரையடுத்து பதவியேற்ற இவரது மகள் சசிகலா ககோட்கர், கோவாவின் ஒரே பெண் முதலமைச்சராவார். கோவா மாநிலத் தகுதி பெற்றபோது ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசின், பிரதாப்சிங் ராணே தான் மிகக் கூடுதலான காலம் பதவியில் இருந்தவர்; இவர் தொடர்ச்சியில்லாத நான்கு முறைகளில் 15 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்.
தற்போதைய முதலமைச்சராக, பாரதிய ஜனதா கட்சியின் பிரமோத் சாவந்த், மார்ச் 19, 2019 அன்று முதல் பதவி வகித்து வருகிறார்.
கோவா, தாமன், தியூ நடுவண் ஒன்றியப் பகுதியின் முதலமைச்சர்கள்
[தொகு]வ. எண்[a] | பெயர் | படம் | தொகுதி | பதவிக் காலம்[2] | கட்சி[b] | தேர்தல் | மேற்கோள் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
தொடக்கம் | முடிவு | பதவியில் இருந்த நாட்கள் | ||||||||
1 | தயானந்த் பண்டோட்கர் | மர்கெய்ம் | 20 திசம்பர் 1963 | 2 திசம்பர் 1966 | 2 ஆண்டுகள், 347 நாட்கள் | மகாராட்டிரவாதி கோமந்த கட்சி | 1963 | |||
– | காலியிடம்[c] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 2 திசம்பர் 1966 | 5 ஏப்ரல் 1967 | 0 ஆண்டுகள், 124 நாட்கள் | பொ/இ | ||||
(1) | தயானந்த் பண்டோட்கர் [2] | மர்கெய்ம் | 5 ஏப்ரல் 1967 | 23 மார்ச் 1972 | 4 ஆண்டுகள், 353 நாட்கள் | மகாராட்டிரவாதி கோமந்த கட்சி | 1967 | [4] | ||
23 மார்ச் 1972 | 12 ஆகத்து 1973 | 1 ஆண்டு, 142 நாட்கள் | 1972 | [5] | ||||||
2 | சசிகலா ககோட்கர் | பிச்சோலிம் | 12 ஆகத்து 1973 | 7 சூன் 1977 | 3 ஆண்டுகள், 299 நாட்கள் | |||||
7 சூன் 1977 | 27 ஏப்ரல் 1979 | 1 ஆண்டு, 324 நாட்கள் | 1977 | [6] | ||||||
– | காலியிடம்[c] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 27 ஏப்ரல் 1979 | 16 சனவரி 1980 | 0 ஆண்டுகள், 264 நாட்கள் | பொ/இ | ||||
3 | பிரதாப்சிங் ராணே | சடாரி | 16 சனவரி 1980 | 7 சனவரி 1985 | 4 ஆண்டுகள், 357 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு (யு) | 1980 | [7] | ||
7 சனவரி 1985 | 30 மே 1987 | 2 ஆண்டுகள், 143 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 1984 | [8] |
கோவா மாநில முதலமைச்சர்கள்
[தொகு]வ. எண்[a] | பெயர் | படம் | தொகுதி | பதவிக் காலம்[2] | கட்சி[b] | தேர்தல் | மேற்கோள் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
தொடக்கம் | முடிவு | பதவியில் இருந்த நாட்கள் | ||||||||
(3) | பிரதாப்சிங் ராணே | போரியெம் | 30 மே 1987 | 9 சனவரி 1990 | 2 ஆண்டுகள், 224 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 1984 | [8] | ||
9 சனவரி 1990 | 27 மார்ச் 1990 | 77 நாட்கள் | 1989 | [9] | ||||||
4 | சர்ச்சில் அலெமாவோ | பெனலிம் | 27 மார்ச் 1990 | 14 ஏப்ரல் 1990 | 18 நாட்கள் | முற்போக்கு ஜனநாயக முன்னணி | ||||
5 | லூயிஸ் ப்ரூட்டோ பார்பசோ | லௌடோலிம் | 14 ஏப்ரல் 1990 | 14 திசம்பர் 1990 | 244 நாட்கள் | |||||
– | காலியிடம்[c] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 14 திசம்பர் 1990 | 25 சனவரி 1991 | 42 நாட்கள் | பொ/இ | ||||
6 | ரவி நாயக் | மார்கெய்ம் | 25 சனவரி 1991 | 18 மே 1993 | 2 ஆண்டுகள், 113 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | ||||
7 | வில்ஃபிரெடு டி சௌசா | சாலிகாவ் | 18 மே 1993 | 2 ஏப்ரல் 1994 | 319 நாட்கள் | |||||
(6) | ரவி நாயக் [2] | மார்கெய்ம் | 2 ஏப்ரல் 1994 | 8 ஏப்ரல் 1994 | 6 நாட்கள் | |||||
(7) | வில்ஃபிரெடு டி சௌசா [2] | சாலிகாவ் | 8 ஏப்ரல் 1994 | 16 திசம்பர் 1994 | 252 நாட்கள் | |||||
(3) | பிரதாப்சிங் ராணே [2] | போரியம் | 16 திசம்பர் 1994 | 29 சூலை 1998 | 3 ஆண்டுகள், 225 நாட்கள் | 1994 | [10] | |||
(7) | வில்ஃபிரெடு டி சௌசா [3] | சாலிகாவ் | 29 சூலை 1998 | 23 நவம்பர் 1998 | 117 நாட்கள் | கோவா ராஜீவ் காங்கிரசு கட்சி | ||||
8 | லூய்சினோ பாலிரோ | நவேலிம் | 26 நவம்பர் 1998 | 8 பிப்ரவரி 1999 | 77 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | ||||
– | காலியிடம்[c] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 10 பிப்ரவரி 1999 | 9 சூன் 1999 | 114 நாட்கள் | பொ/இ | ||||
(8) | லூய்சினோ பாலிரோ | நவேலிம் | 9 சூன் 1999 | 24 நவம்பர் 1999 | 168 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 1999 | [11] | ||
9 | பிரான்சிஸ்கோ சர்தின்ஹா | குர்தோரிம் | 24 நவம்பர் 1999 | 23 அக்டோபர் 2000 | 334 நாட்கள் | கோவா மக்கள் காங்கிரசு | ||||
10 | மனோகர் பாரிக்கர்[d] | பனஜி | 24 அக்டோபர் 2000 | 3 சூன் 2002 | 1 ஆண்டு, 223 நாட்கள் | பாரதிய ஜனதா கட்சி | ||||
3 சூன் 2002[13] | 2 பிப்ரவரி 2005 | 2 ஆண்டுகள், 244 நாட்கள் | 2002 | [14] [15] [16] [17] | ||||||
(3) | பிரதாப்சிங் ராணே [3] | போரியெம் | 3 பிப்ரவரி 2005 | 4 மார்ச் 2005 | 29 days | இந்திய தேசிய காங்கிரசு | ||||
– | காலியிடம்[c] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 4 மார்ச் 2005 | 7 சூன் 2005 | 95 நாட்கள் | பொ/இ | ||||
(3) | பிரதாப்சிங் ராணே [4] | போரியெம் | 7 சூன் 2005 | 7 சூன் 2007 | 2 ஆண்டுகள், 0 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | ||||
11 | திகம்பர் காமத் | மார்காவ் | 8 சூன் 2007 | 8 மார்ச் 2012 | 4 ஆண்டுகள், 274 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 2007 | [18] [19] | ||
(10) | மனோகர் பாரிக்கர் [2] | பனஜி | 9 மார்ச் 2012 | 8 நவம்பர் 2014 | 2 ஆண்டுகள், 244 நாட்கள் | பாரதிய ஜனதா கட்சி | 2012 | [20] [21] | ||
12 | லட்சுமிகாந்த் பர்சேகர் | மாண்ட்ரேம் | 8 நவம்பர் 2014 | 11 மார்ச் 2017 | 2 ஆண்டுகள், 123 நாட்கள் | |||||
(10) | மனோகர் பாரிக்கர் [3] | பனஜி | 14 மார்ச் 2017 | 17 மார்ச் 2019[22] | 2 ஆண்டுகள், 3 நாட்கள் | 2017 | [23] | |||
13 | பிரமோத் சாவந்த் | சான்கியூலிம் | 19 மார்ச் 2019 | தற்போது பதவியில் | 5 ஆண்டுகள், 288 நாட்கள் | [24] |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Durga Das Basu. Introduction to the Constitution of India. 1960. 20th Edition, 2011 Reprint. pp. 241, 245. LexisNexis Butterworths Wadhwa Nagpur. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8038-559-9. Note: although the text talks about Indian state governments in general, it applies for the specific case of Goa as well.
- ↑ 2.0 2.1 Chief Ministers of Goa. Department of Information and Publicity, Government of Goa. Retrieved on 20 March 2014.
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.
- ↑ "Statistical Report on General Election, 1967, to the Legislative Assembly of Goa, Daman and Diu பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம்". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved on 20 March 2014.
- ↑ "Statistical Report on General Election, 1972, to the Legislative Assembly of Goa, Daman and Diu பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India. Retrieved on 20 March 2014.
- ↑ "Statistical Report on General Election, 1977, to the Legislative Assembly of Goa, Daman and Diu பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India. Retrieved on 20 March 2014.
- ↑ "Statistical Report on General Election, 1980, to the Legislative Assembly of Goa, Daman and Diu பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India. Retrieved on 20 March 2014.
- ↑ 8.0 8.1 "Statistical Report on General Election, 1984, to the Legislative Assembly of Goa, Daman and Diu பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India. Retrieved on 20 March 2014.
- ↑ "Statistical Report on General Election, 1989, to the Legislative Assembly of Goa பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India. Retrieved on 20 March 2014.
- ↑ "Statistical Report on General Election, 1994, to the Legislative Assembly of Goa பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India. Retrieved on 20 March 2014.
- ↑ "Statistical Report on General Election, 1999, to the Legislative Assembly of Goa பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India. Retrieved on 20 March 2014.
- ↑ "Goa assembly dissolved, Parrikar to continue as caretaker CM". Rediff.com. 27 February 2002.
- ↑ "Parrikar sworn in பரணிடப்பட்டது 2002-08-07 at the வந்தவழி இயந்திரம்". தி இந்து. 4 June 2002.
- ↑ "Statistical Report on General Election, 2002, to the Legislative Assembly of Goa பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India. Retrieved on 20 March 2014.
- ↑ Anil Sastry. "Rane sworn in CM பரணிடப்பட்டது 2005-02-07 at the வந்தவழி இயந்திரம்". The Hindu. 3 February 2005.
- ↑ "President's rule in Goa பரணிடப்பட்டது 2014-03-20 at the வந்தவழி இயந்திரம்". The Hindu. 5 March 2005.
- ↑ "Decentralisation my aim, says Rane பரணிடப்பட்டது 2014-03-20 at the வந்தவழி இயந்திரம்". The Hindu. 8 June 2005.
- ↑ "Statistical Report on General Election, 2007, to the Legislative Assembly of Goa பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India. Retrieved on 20 March 2014.
- ↑ "Kamat sworn in Goa Chief Minister" The Hindu. 9 June 2007 . Retrieved on 20 March 2014.
- ↑ "Statistical Report on General Election, 2012, to the Legislative Assembly of Goa பரணிடப்பட்டது 2017-10-25 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India. Retrieved on 20 March 2014.
- ↑ Prakash Kamat. "Parrikar promises to wipe out corruption". The Hindu. 9 March 2012.
- ↑ Niharika Banerjee (17 March 2019). "Manohar Parrikar, Goa Chief Minister, Dies At 63 After Battling Cancer: Updates". என்டிடிவி. https://www.ndtv.com/india-news/goa-chief-minister-manohar-parrikar-battling-illness-dies-at-63-updates-2008973.
- ↑ Nistula Hebbar, Prakash Kamat. "Parrikar takes oath in Goa as SC declines Cong. plea". The Hindu. 14 March 2017.
- ↑ Murari Shetye. "Goa speaker Pramod Sawant succeeds Parrikar as CM" The Times of India. 19 March 2019.
குறிப்புகள்
[தொகு]- அடிக்குறிப்புகள்
- ↑ 1.0 1.1 A parenthetical number indicates that the incumbent has previously held office.
- ↑ 2.0 2.1 This column only names the chief minister's party. The state government he heads may be a complex coalition of several parties and independents; these are not listed here.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 When President's rule is in force in a state, its council of ministers stands dissolved. The office of chief minister thus lies vacant. At times, the legislative assembly also stands dissolved.[3]
- ↑ On 27 February 2002 the assembly was dissolved, and Parrikar governed as caretaker chief minister until 3 June.[12]