நாகாலாந்து முதலமைச்சர்களின் பட்டியல்
Appearance
{{{body}}} நாகாலாந்து முதலமைச்சர் | |
---|---|
நியமிப்பவர் | நாகாலாந்து ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | பி. சிலு ஆவோ |
உருவாக்கம் | 1 திசம்பர் 1963 |
நாகாலாந்து முதலமைச்சர், இந்திய மாநிலமான நாகாலாந்தின், அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
1963 ஆம் ஆண்டு முதல் ஏழு கட்சிகளிலிருந்து, பத்து பேர் நாகாலாந்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளனர். இதில் நாகா தேசியவாத அமைப்பின் சார்பாக முதன்முதலாக பி. சிலு ஆவோ என்பவர் முதலமைச்சராகப் பதவி வகித்தார். தற்போது தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த நைபியு ரியோ என்பவர் 08 மார்ச், 2018 முதல் முதலமைச்சராக பதவியில் உள்ளார்.[1][2]
முதலமைச்சர்கள்
[தொகு]எண் | பெயர் | ஆட்சிக் காலம்[3] | கட்சி | ஆட்சிக் காலத்தின் நாட்கள் | ||
---|---|---|---|---|---|---|
1 | பி. சிலு ஆவோ இம்பூர் சட்டமன்ற உறுப்பினர் |
1 திசம்பர் 1963 | 14 ஆகத்து 1966 | நாகா தேசியவாத அமைப்பு | 987 நாட்கள் | |
2 | டி. என். அங்காமி | 14 ஆகத்து 1966 | 22 பிப்ரவரி 1969 | 924 நாட்கள் | ||
3 | ஹொகிசே செமா | 22 பிப்ரவரி 1969 | 26 பிப்ரவரி 1974 | 1831 நாட்கள் | ||
4 | விசோல் அங்காமி | 26 பிப்ரவரி 1974 | 10 மார்ச் 1975 | ஐக்கிய ஜனநாயக முன்னணி (நாகாலாந்து) | 378 நாட்கள் | |
5 | ஜான் போஸ்கோ ஜசோகி | 10 மார்ச் 1975 | 20 மார்ச் 1975 | நாகா தேசிய ஜனநாயகக் கட்சி | 11 நாட்கள் | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
20 மார்ச் 1975 | 25 நவம்பர் 1977 | பொருத்தமற்றது | ||
(4) | விசோல் அங்காமி | 25 நவம்பர் 1977 | 18 ஏப்ரல் 1980 | ஐக்கிய ஜனநாயக முன்னணி (நாகாலாந்து) | 876 நாட்கள் [மொத்தம்: 1254 நாட்கள்] | |
6 | எஸ். சி. ஜமீர் | 18 ஏப்ரல் 1980 | 5 சூன் 1980 | முன்னேற்ற - ஐக்கிய சனநாயக முன்னணி | 49 நாட்கள் | |
(5) | ஜான் போஸ்கோ ஜசோகி | 5 சூன் 1980 | 18 நவம்பர் 1982 | நாகா தேசிய ஜனநாயகக் கட்சி | 897 நாட்கள் [மொத்தம்: 908 நாட்கள்] | |
(6) | எஸ். சி. ஜமீர் | 18 நவம்பர் 1982 | 28 அக்டோபர் 1986 | முன்னேற்ற - ஐக்கிய சனநாயக முன்னணி | 1440 நாட்கள் | |
(3) | ஹொகிசே செமா | 29 அக்டோபர் 1986 | 7 ஆகத்து 1988 | இந்திய தேசிய காங்கிரசு | 648 நாட்கள் [மொத்தம்: 2479 நாட்கள்] | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
7 ஆகத்து 1988 | 25 சனவரி 1989 | பொருத்தமற்றது | ||
(6) | எஸ். சி. ஜமீர் | 25 சனவரி 1989 | 10 மே 1990 | இந்திய தேசிய காங்கிரசு | 471 நாட்கள் | |
7 | கே. எல். சிஷி | 16 மே 1990 | 19 சூன் 1990 | இந்திய தேசிய காங்கிரசு | 36 நாட்கள் | |
8 | வமுசோ பெசாவோ | 19 சூன் 1990 | 2 ஏப்ரல் 1992 | நாகாலாந்து மக்கள் கவுன்சில் | 653 நாட்கள் | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
2 ஏப்ரல் 1992 | 22 பிப்ரவரி 1993 | பொருத்தமற்றது | ||
(6) | எஸ். சி. ஜமீர் | 22 பிப்ரவரி 1993 | 6 மார்ச் 2003 | இந்திய தேசிய காங்கிரசு | 3665 நாட்கள் [மொத்தம்: 5625 நாட்கள்] | |
9 | நைபியு ரியோ | 6 மார்ச் 2003 | 3 சனவரி 2008 | நாகாலாந்து மக்கள் முன்னணி | 1767 நாட்கள் | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
3 சனவரி 2008 | 12 மார்ச் 2008 | பொருத்தமற்றது | ||
(9) | நைபியு ரியோ | 12 மார்ச் 2008 | 24 மே 2014 | நாகாலாந்து மக்கள் முன்னணி | 2264 | |
10 | டி. ஆர். ஜிலியாங் | 24 மே 2014 | 22 பிப்ரவரி 2017 | 1005 | ||
11 | சுர்கோசெலி லெய்சிட்சு | 22 பிப்ரவரி 2017 | 19 சூலை 2017 | 147 | ||
(10) | டி. ஆர். ஜிலியாங் | 19 சூலை 2017 | 8 மார்ச் 2018 | 232 [மொத்தம்: 1237 நாட்கள்] | ||
(9) | நைபியு ரியோ | 8 மார்ச் 2018 | Incumbent | தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி | 2491 |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தேசிய மக்கள் கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சிகளுடன் இணைந்து மேகாலயா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி: அந்தந்த மாநில ஆளுநர்களிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர் கான்ராட் சங்மா, நிபியூ ரியோ". இந்து தமிழ் (05 மார்ச் 2018)
- ↑ "Neiphiu Rio to be new Nagaland CM, to be sworn in on March 8: Bhavan source". Economictimes (Mar 06, 2018)
- ↑ "General Information, Nagaland". Information & Public Relations department, Nagaland government. Archived from the original on 2015-05-08. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.