உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்தங்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்தங்குடி தரைக் கற்கள் பதித்த ஆத்தங்குடி அரண்மனை

ஆத்தங்குடி (Attangudi or Athangudi) இந்தியாவின் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பி. முத்துப்பட்டிணம் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். இது காரைக்குடியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2011-இல் இதன் மக்கள் தொகை 1,696 ஆகும்.

ஆத்தங்குடியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினரின் புகழ்பெற்ற ஆத்தங்குடி அரண்மனைகள் மற்றும் பூக்கற்களுக்கு பெயர் பெற்றது.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

ஆத்தங்குடி அரண்மனை காணொளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தங்குடி&oldid=4168807" இலிருந்து மீள்விக்கப்பட்டது