உள்ளடக்கத்துக்குச் செல்

மானாமதுரை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மானாமதுரை வட்டத்தில் அமைந்த மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்கள் உள்ளன. மானாமதுரையில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 71,926 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,115 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 28 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 கிராம ஊராட்சி மன்றங்கள்:[2]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 2011 Census of Sivaganga District Panchayat Unions
  2. சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்