நேபாள மாநிலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
(5 பயனர்களால் செய்யப்பட்ட 29 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox subdivision type |
{{Infobox subdivision type |
||
| name = மாநிலம் <br> प्रदेश <br> <small>'' Pradesh''</small> |
|||
| name =நேபாள மாநிலங்கள் |
|||
| alt_name = |
| alt_name = |
||
|map = |
|map =[[File:Provinces of Nepal 2015.png|thumb]] |
||
|category = |
|category = நேபாள மாநிலங்கள் |
||
|territory = [[ |
|territory = [[நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு]] |
||
|start_date = 20 செப்டம்பர் 2015 |
|start_date = 20 செப்டம்பர் 2015 |
||
|Election = |
|||
|current_number = 7 |
|current_number = 7 |
||
|number_date = |
|number_date = |
||
|government = |
|government = ஆளுநர்<br />முதலமைச்சர்<br /> சட்டமன்றம் |
||
|subdivision = [[நேபாளத்தின் மாவட்டங்கள்|மாவட்டங்கள்]] |
|||
|subdivision =மாவட்டம் |
|||
}} |
}} |
||
'''நேபாள மாநிலங்கள்''' ( '''Provinces of Nepal''') ({{lang-ne|प्रदेश}} ''Pradesh'') [[நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015|2015 நேபாள அரசியலமைப்பு சட்டத்தின்]] அட்டவணை எண் 4ன் படி, நிர்வாக வசதிக்காக 20 செப்டம்பர் 2015 அன்று, [[நேபாளத்தின் மாவட்டங்கள்|77 நேபாள மாவட்டங்களை]]க் கொண்டு, ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. |
|||
'''நேபாள மாநிலங்கள்''' (Nepalese Federal States) புதிதாக வரையறுக்கப்பட்ட [[நேபாளம்|நேபாள]] அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, கூட்டாட்சியை அடிப்படையாக் கொண்டு, நேபாளத்தின் 75 மாவட்டங்களைக் கொண்டு 20 செப்டம்பர் 2015 அன்று ஏழு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. <ref>[http://www.news18.com/news/world/nepals-parliament-passes-new-constitution-1100518.html Nepal passes new Constitution, splits country into 7 federal provinces]</ref> <ref name="statoids">{{cite web|url=http://www.statoids.com/unp.html|title=Nepal Provinces|publisher=statoids.com|accessdate=2016-03-21}}</ref> |
|||
ஏழு புதிய மாநிலங்கள் நிறுவப்பட்டப் பின்னர், ஐந்து [[நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்|வளர்ச்சி பிராந்தியங்கள்]] மற்றும் 14 [[நேபாளத்தின் மண்டலங்கள்|மண்டலங்களின்]] நிர்வாக ஆட்சி முறை முடிவுக்கு வந்தது. |
|||
[[நேபாள மாநில எண் 5]]-இல் இருந்த ஆறு வடக்கு மலை மாவட்டங்களை, [[நேபாள மாநில எண் 4|மாநில எண் 4]] மற்றும் [[நேபாள மாநில எண் 6|மாநில எண் 6]]-இல் மாற்றி அமைக்கப்படுகிறது.<ref>http://indianexpress.com/article/india/india-news-india/nepal-pm-to-split-province-5-to-woo-agitating-madhes-parties-4391278/</ref> |
|||
==அரசியல்== |
|||
இந்த ஏழு மாநிலங்களுக்குத் தற்போது தற்காலிகமாக ஒன்று முதல் ஏழு வரையான எண்கள் வழங்கப்பட்டுள்ளது. |
|||
===அரசாங்கம்=== |
|||
நேபாள மாநிலங்களின் அன்றாட நிர்வாகத்தை மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை மேற்கொள்ளும். நேபாள அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர், மாநிலங்களின் ஆளுநர்களை நியமிக்கிறார். |
|||
===மாநில சட்டமன்றங்கள்=== |
|||
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக அமைக்கப்படவிருக்கும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயரை மாநிலத்திற்கு சூட்டப்படும். அதுவரை மாநிலங்கள் எண்களால் மட்டும் அறியப்படும். |
|||
நேபாளத்தின் மாநிலங்கள் ஓரவை கொண்ட சட்டமன்றங்கள் கொண்டுள்ளது.<ref>{{cite web |url= http://kathmandupost.ekantipur.com/printedition/news/2015-09-16/ca-approves-ceremonial-prez-bicameral-legislature.html |title= CA approves ceremonial prez, bicameral legislature |date=16 September 2015 |website= |publisher=Kanptipur Media Group |access-date=8 December 2017 |quote= Provincial parliaments will be unicameral. "The CA also approved a mixed electoral system for parliamentary election with 60 percent directly elected and 40 percent proportionally elected." }}</ref> இச்சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகாலம் ஆகும். |
|||
நேபாள மாநில சட்டமன்றங்கள் 550 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதில் 330 (60%) சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் முறையிலும், 220 (40%) சட்டமன்ற உறுப்பினர்கள், [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]]யிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். |
|||
[[நேபாளத்தின் மாவட்டங்கள்|75 நேபாள மாவட்டங்கள்]] இந்த ஏழு மாநிலங்களில் அடங்கியுள்ளது. |
|||
மேலும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு இடஒதுக்கீடு உள்ளது.<ref>{{cite web |url= http://www.scoop.co.nz/stories/WO1710/S00168/nepal-diluted-proportional-electoral-system.htm |title= NEPAL: Diluted proportional electoral system |date=16 October 2017 |website=scoop.co.nz |publisher=Scoop world |access-date=8 December 2017}}</ref> |
|||
== மாநிலம் எண் 1-இல் உள்ள மாவட்டங்கள்== |
|||
[[File:Province 1, Nepal.png|thumb|[[நேபாள மாநிலங்கள்|மாநில எண் 1ல்]] உள்ள [[நேபாளத்தின் மாவட்டங்கள்|14 மாவட்டங்களின் வரைபடம்]]]] |
|||
நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்ற ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டணியோ அரசு அமைக்க உரிமை உள்ளது. |
|||
[[நேபாள மாநில எண் 1]], 25,905 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 4,534,943 மக்கள் தொகையும் கொண்டது.<ref>http://www.statoids.com/unp.html</ref>இம்மாநிலத்தில் உள்ள பதினான்கு மாவட்டங்களின் விவரம்: |
|||
:1.. [[தாப்லேஜுங் மாவட்டம்]] |
|||
:2. [[பாஞ்சதர் மாவட்டம்]] |
|||
:3. [[இலாம் மாவட்டம்]] |
|||
:4. [[சங்குவாசபா மாவட்டம்]] |
|||
:5. [[தேஹ்ரதும் மாவட்டம்]] |
|||
:6. [[தன்குட்டா மாவட்டம்]] |
|||
:7. [[போஜ்பூர் மாவட்டம், நேபாளம்|போஜ்பூர் மாவட்டம்]] |
|||
:8. [[கோடாங் மாவட்டம்]] |
|||
:9. [[சோலுகும்பு மாவட்டம்]] |
|||
:10. [[ஒகல்டுங்கா மாவட்டம்]] |
|||
:11. [[உதயபூர் மாவட்டம்]] |
|||
:12. [[ஜாப்பா மாவட்டம்]] |
|||
:13. [[மொரங் மாவட்டம்]] |
|||
:14. [[சுன்சரி மாவட்டம்]] |
|||
==நேபாள மாநிலங்கள்== |
|||
==மாநிலம் எண் 2-இல் உள்ள மாவட்டங்கள்== |
|||
{|class="wikitable sortable" |
|||
[[File:Nepal Province 2.jpg|thumb|[[நேபாள மாநிலங்கள்|நேபாள மாநில எண் 2ல்]] உள்ள [[நேபாளத்தின் மாவட்டங்கள்|8 மாவட்டங்களின் வரைபடம்]]]] |
|||
|+ |
|||
|- style="background:#98fb98;" |
|||
! # |
|||
! மாநிலம் |
|||
! தலைநகரம் |
|||
! ஆளுநர் |
|||
! முதலமைச்சர் |
|||
! [[நேபாளத்தின் மாவட்டங்கள்|மாவட்டங்கள்]] |
|||
! பரப்பளவு<br>(KM²) |
|||
! [[மக்கள்தொகை]]<br>(2011) |
|||
! அடர்த்தி<br>(people/KM²) |
|||
|- |
|||
|1|| [[நேபாள மாநில எண் 1|மாநில எண் 1]] ||[[விராட்நகர்]]||டாக்டர். கோவிந்த சுப்பா||செர் தான் ராய்||14||25,905 KM²||4,534,943||175 |
|||
|- |
|||
|2|| [[மாதேஷ் மாநிலம்]] || [[ஜனக்பூர்]]|| ரத்தினேஸ்வர் லால் ரவுத்||முகமது லால்பாபு ரவுத்||8||9,661 KM²||5,404,145 ||559 |
|||
|- |
|||
|3|| [[பாக்மதி மாநிலம்]] || [[ஹெடௌதா]] |
|||
||அனுராதா கொய்ராலா|| தோர்மணி பௌதேல் ||13|| 20,300 KM²|| 5,529,452||272 |
|||
|- |
|||
|4|| [[கண்டகி பிரதேசம்|கண்டகி மாநிலம்]] || [[பொக்காரா]]||பாபுராம் குன்வர் || பிரிதிவி சுப்பா குரூங்||11||21,504 KM²||2,413,907 ||112 |
|||
|- |
|||
|5|| [[லும்பினி மாநிலம்]] ||[[பூத்வல்]]||உமாகாந்த ஜா ||சங்கர் பொக்காரேல்||12||22,288 KM²||4,891,025 ||219 |
|||
|- |
|||
|6|| [[கர்ணாலி பிரதேசம்|கர்ணாலி மாநிலம்]] ||[[விரேந்திரநகர்]]||துர்கா கேசர் கனால் ||மகேந்திர பகதூர் ஷா ||10|| 27,984 KM²||1,168,515 ||41 |
|||
|- |
|||
|7|| [[தூரமேற்கு பிரதேசம்|தொலைதூர மேற்கு மாநிலம்]] || [[தங்கடி]] || மோகன்ராஜ் மல்லா||திரிலோசன பட்டா ||9||19,539 KM²|| 2,552,517||130 |
|||
|- |
|||
!''மொத்தம்'' |
|||
![[நேபாளம்]] |
|||
![[காட்மாண்டு]] |
|||
![[நேபாள குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] |
|||
![[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சர்]] |
|||
!77 |
|||
!147,181 KM² |
|||
!26,494,504 |
|||
!180 |
|||
|} |
|||
== மேற்கோள்கள் == |
|||
[[நேபாள மாநில எண் 2]], 9,661 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 54,04,145 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. <ref>http://www.statoids.com/unp.html</ref>இம்மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களின் விவரம்: |
|||
{{Reflist}} |
|||
:1. [[சப்தரி மாவட்டம்]] |
|||
:2. [[சிராஹா மாவட்டம்]] |
|||
:3. [[தனுஷா மாவட்டம்]] |
|||
:4. [[மகோத்தரி மாவட்டம்]] |
|||
:5. [[சர்லாஹி மாவட்டம்]] |
|||
:6. [[ரவுதஹட் மாவட்டம்]] |
|||
:7. [[பாரா மாவட்டம்]] |
|||
:8. [[ பர்சா மாவட்டம்]] |
|||
{{Provinces and Districts of Nepal|state=collapsed}} |
|||
==மாநிலம் எண் 3-இல் உள்ள மாவட்டங்கள் == |
|||
[[File:Nepal Province 3.jpg|thumb|[[நேபாள மாநிலங்கள்|நேபாள மாநில எண் 3]]ல் உள்ள [[நேபாளத்தின் மாவட்டங்கள்|13 மாவட்டங்களின் வரைபடம்]]]] |
|||
[[நேபாள மாநில எண் 3]], 20,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 55,29,452 மக்கள் தொகையும், பதின்மூன்று மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்: |
|||
:1. [[தோலகா மாவட்டம்]] |
|||
:2. [[ராமேச்சாப் மாவட்டம்]] |
|||
:3. [[சிந்துலி மாவட்டம்]] |
|||
:4. [[காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்]] |
|||
:5. [[சிந்துபால்சோக் மாவட்டம்]] |
|||
:6. [[ரசுவா மாவட்டம்]] |
|||
:7. [[நுவாகோட் மாவட்டம்]] |
|||
:8. [[தாதிங் மாவட்டம்]] |
|||
:9. [[சித்வன் மாவட்டம்]] |
|||
:10. [[மக்வான்பூர் மாவட்டம்]] |
|||
:11. [[பக்தபூர் மாவட்டம்]] |
|||
:12. [[லலித்பூர் மாவட்டம், நேபாளம்|லலித்பூர் மாவட்டம்]] |
|||
:13. [[காத்மாண்டு மாவட்டம்]] |
|||
==மாநிலம் எண் 4-இல் உள்ள மாவட்டங்கள்== |
|||
[[File:Nepal Province 4.jpg|thumb|[[நேபாள மாநிலங்கள்|நேபாள மாநில எண் 4]]ல் உள்ள [[நேபாளத்தின் மாவட்டங்கள்|10 மாவட்டங்களின் வரைபடம்]]]] |
|||
[[நேபாள மாநில எண் 4]], 21,514 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 24,13,907 மக்கள் தொகையும், 10 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்: |
|||
:1. [[கோர்க்கா மாவட்டம்]] |
|||
:2. [[லம்ஜுங் மாவட்டம்]] |
|||
:3. [[டடேல்துரா மாவட்டம்]] |
|||
:4. [[காஸ்கி மாவட்டம்]] |
|||
:5. [[மனாங் மாவட்டம்]] |
|||
:6. [[முஸ்தாங் மாவட்டம்]] |
|||
:7. [[பர்பத் மாவட்டம்]] |
|||
:8. [[சியாங்ஜா மாவட்டம்]] |
|||
:9. [[பாகலுங் மாவட்டம்]] |
|||
:10. [[நவல்பராசி மாவட்டம்]] (கிழக்கு பர்தாகாட் சுஸ்தா) |
|||
==மாநிலம் எண் 5-இல் உள்ள மாவட்டங்கள்== |
|||
[[File:Nepal Province 5.jpg|thumb|[[நேபாள மாநிலங்கள்|நேபாள மாநில எண் 5]]ல் உள்ள [[நேபாளத்தின் மாவட்டங்கள்| 12 மாவட்டங்களின் வரைபடம்]]]] |
|||
[[நேபாள மாநில எண் 5]], 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 12 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்: |
|||
:1. [[நவல்பராசி மாவட்டம்]] (மேற்கு பர்தாகாட் சுஸ்தா) |
|||
:2. [[ரூபந்தேஹி மாவட்டம்]] |
|||
:3. [[கபிலவஸ்து மாவட்டம்]] |
|||
:4. [[பால்பா மாவட்டம்]] |
|||
:5. [[அர்காகாஞ்சி மாவட்டம்]] |
|||
:6. [[குல்மி மாவட்டம்]] |
|||
:7. [[ருக்கும் மாவட்டம்]] |
|||
:8. [[டோல்பா மாவட்டம்]] |
|||
:9. [[பியுட்டான் மாவட்டம்]] |
|||
:10. [[தாங் மாவட்டம்]] |
|||
:11. [[பாங்கே மாவட்டம்]] |
|||
:12. [[பர்தியா மாவட்டம்]] |
|||
==மாநிலம் எண் 6-இல் உள்ள மாவட்டங்கள்== |
|||
[[File:Nepal Province 6.jpg|thumb|[[நேபாள மாநிலங்கள்|நேபாள மாநில எண் 6]]ல் உள்ள [[நேபாளத்தின் மாவட்டங்கள்| 10 மாவட்டங்களின் வரைபடம்]]]] |
|||
[[நேபாள மாநில எண் 6]], 27,984 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 11,68,515 மக்கள் தொகையும், பத்து மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்: |
|||
:1. [[ருக்கும் மாவட்டம்]] (மேற்கு) |
|||
:2. [[சல்யான் மாவட்டம்]] |
|||
:3. [[டோல்பா மாவட்டம்]] |
|||
:4. [[சூம்லா மாவட்டம் ]] |
|||
:5. [[முகு மாவட்டம்]] |
|||
:6. [[ஹும்லா மாவட்டம்]] |
|||
:7. [[காளிகோட் மாவட்டம்]] |
|||
:8. [[ஜாஜர்கோட் மாவட்டம்]] |
|||
:9. [[தைலேக் மாவட்டம் ]] |
|||
:10. [[சுர்கேத் மாவட்டம்]] |
|||
== மாநிலம் எண் 7-இல் உள்ள மாவட்டங்கள் == |
|||
[[File:Nepal Province 7.jpg|thumb|[[நேபாள மாநிலங்கள்|நேபாள மாநில எண் 7]]ல் உள்ள [[நேபாளத்தின் மாவட்டங்கள்| 9 மாவட்டங்களின் வரைபடம்]]]] |
|||
[[நேபாள மாநில எண் 7]], 19,5939 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 25,52,517 மக்கள் தொகையும், ஒன்பது மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்: |
|||
:1. [[பாசூரா மாவட்டம்]] |
|||
:2. [[பஜாங் மாவட்டம்]] |
|||
:3. [[டோட்டி மாவட்டம்]] |
|||
:4. [[அச்சாம் மாவட்டம்]] |
|||
:5. [[தார்ச்சுலா மாவட்டம்]] |
|||
:6. [[பைத்தடி மாவட்டம்]] |
|||
:7. [[டடேல்துரா மாவட்டம்]] |
|||
:8. [[கஞ்சன்பூர் மாவட்டம்]] |
|||
:9. [[கைலாலீ மாவட்டம்]] |
|||
==மேற்கோள்கள்== |
|||
{{Reflist}} |
|||
==வெளி இணைப்புகள்== |
|||
* [http://indianexpress.com/article/india/india-news-india/nepal-pm-to-split-province-5-to-woo-agitating-madhes-parties-4391278/ Nepal PM to split Province 5 to woo agitating Madhes parties] |
|||
{{நேபாளம் தலைப்புகள்}} |
|||
[[பகுப்பு:நேபாள மாநிலங்கள்|*]] |
|||
[[பகுப்பு: |
[[பகுப்பு:நேபாள மாநிலங்கள்]] |
||
[[பகுப்பு:நேபாளப் புவியியல்]] |
17:33, 2 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்
மாநிலம் प्रदेश Pradesh | |
---|---|
வகை | நேபாள மாநிலங்கள் |
அமைவிடம் | நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு |
உருவாக்கப்பட்டது | 20 செப்டம்பர் 2015 |
எண்ணிக்கை | 7 |
அரசு | ஆளுநர் முதலமைச்சர் சட்டமன்றம் |
உட்பிரிவுகள் | மாவட்டங்கள் |
நேபாள மாநிலங்கள் ( Provinces of Nepal) (நேபாளி: प्रदेश Pradesh) 2015 நேபாள அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை எண் 4ன் படி, நிர்வாக வசதிக்காக 20 செப்டம்பர் 2015 அன்று, 77 நேபாள மாவட்டங்களைக் கொண்டு, ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
ஏழு புதிய மாநிலங்கள் நிறுவப்பட்டப் பின்னர், ஐந்து வளர்ச்சி பிராந்தியங்கள் மற்றும் 14 மண்டலங்களின் நிர்வாக ஆட்சி முறை முடிவுக்கு வந்தது.
அரசியல்
[தொகு]அரசாங்கம்
[தொகு]நேபாள மாநிலங்களின் அன்றாட நிர்வாகத்தை மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை மேற்கொள்ளும். நேபாள அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர், மாநிலங்களின் ஆளுநர்களை நியமிக்கிறார்.
மாநில சட்டமன்றங்கள்
[தொகு]நேபாளத்தின் மாநிலங்கள் ஓரவை கொண்ட சட்டமன்றங்கள் கொண்டுள்ளது.[1] இச்சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகாலம் ஆகும்.
நேபாள மாநில சட்டமன்றங்கள் 550 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதில் 330 (60%) சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் முறையிலும், 220 (40%) சட்டமன்ற உறுப்பினர்கள், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மேலும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு இடஒதுக்கீடு உள்ளது.[2]
நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்ற ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டணியோ அரசு அமைக்க உரிமை உள்ளது.
நேபாள மாநிலங்கள்
[தொகு]# | மாநிலம் | தலைநகரம் | ஆளுநர் | முதலமைச்சர் | மாவட்டங்கள் | பரப்பளவு (KM²) |
மக்கள்தொகை (2011) |
அடர்த்தி (people/KM²) |
---|---|---|---|---|---|---|---|---|
1 | மாநில எண் 1 | விராட்நகர் | டாக்டர். கோவிந்த சுப்பா | செர் தான் ராய் | 14 | 25,905 KM² | 4,534,943 | 175 |
2 | மாதேஷ் மாநிலம் | ஜனக்பூர் | ரத்தினேஸ்வர் லால் ரவுத் | முகமது லால்பாபு ரவுத் | 8 | 9,661 KM² | 5,404,145 | 559 |
3 | பாக்மதி மாநிலம் | ஹெடௌதா | அனுராதா கொய்ராலா | தோர்மணி பௌதேல் | 13 | 20,300 KM² | 5,529,452 | 272 |
4 | கண்டகி மாநிலம் | பொக்காரா | பாபுராம் குன்வர் | பிரிதிவி சுப்பா குரூங் | 11 | 21,504 KM² | 2,413,907 | 112 |
5 | லும்பினி மாநிலம் | பூத்வல் | உமாகாந்த ஜா | சங்கர் பொக்காரேல் | 12 | 22,288 KM² | 4,891,025 | 219 |
6 | கர்ணாலி மாநிலம் | விரேந்திரநகர் | துர்கா கேசர் கனால் | மகேந்திர பகதூர் ஷா | 10 | 27,984 KM² | 1,168,515 | 41 |
7 | தொலைதூர மேற்கு மாநிலம் | தங்கடி | மோகன்ராஜ் மல்லா | திரிலோசன பட்டா | 9 | 19,539 KM² | 2,552,517 | 130 |
மொத்தம் | நேபாளம் | காட்மாண்டு | குடியரசுத் தலைவர் | பிரதம அமைச்சர் | 77 | 147,181 KM² | 26,494,504 | 180 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CA approves ceremonial prez, bicameral legislature". Kanptipur Media Group. 16 September 2015. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
Provincial parliaments will be unicameral. "The CA also approved a mixed electoral system for parliamentary election with 60 percent directly elected and 40 percent proportionally elected."
- ↑ "NEPAL: Diluted proportional electoral system". scoop.co.nz. Scoop world. 16 October 2017. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.