உள்ளடக்கத்துக்குச் செல்

அர்காகாஞ்சி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளத்தின் மாநில எண் 5-இல் அர்காகாஞ்சி மாவட்டத்தின் அமைவிடம்

அர்காகாஞ்சி மாவட்டம் (Arghakhanchi) (நேபாளி: अर्घाखाँची जिल्लाListen) மத்திய நேபாள நாட்டின் மேற்கு பிராந்தியத்தில், மாநில எண் 5 ந்-இல் லும்பினி பிராந்தியத்தில், மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சந்திகர்க்கா நகரம் ஆகும்.

அர்காகாஞ்சி மாவட்டத்தின் பரப்பளவு 1,193 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 197632 ஆக உள்ளது.[1] இம்மாவட்டத்தில் நேபாள மொழி அதிகம் பேசப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

பொதுவகத்தில் அர்காகாஞ்சி மாவட்டம் பற்றிய ஊடகங்கள்