Step into an infinite world of stories
இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான். இந்த காட்டில் உலவும் சித்தர்கள், நாகமாணிக்கம் கக்கும் முதிர்ந்த நாகம், தெய்வ பெண்ணான பொன்னி , ரசவாதம் தெரிந்த சொர்ண சித்தர் என்று ஒரு புதிய உலகுக்கே அழைத்துச் செல்லும் இதன் கதைப்போக்கு புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க விடாத ஒன்று. T V தொடராகவும் வந்து பெரு வெற்றி பெற்ற ஒரு தொடரே இந்த சிவமயம்.
© 2021 Storyside IN (Audiobook): 9789354345258
Release date
Audiobook: 13 November 2021

Overall rating based on 464 ratings
Mind-blowing
Thrilling
Page-turner
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 464
விக்னேஷ்
18 Nov 2021
அருமையான நாவல்.முரளியின் அந்த மாடுலேசன் பிரமிக்க வைக்கிறது.காலையில் துவங்கி விடாமல் கேட்டு முடித்தேன்.அடுத்த பாகத்திற்கு இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.சன் டிவில் இந்த தொடர் பார்த்திருக்கிறேன்.பொன்னியாக தற்போதைய நடிகை நிவேதா தாமஸ் நடித்திருப்பார்.சீரியலின் முடிவில் வரும் கண்டாரே கானாததை கண்டாரே பாடலுக்கு மிகப்பெரிய ரசிகன் நான். நன்றி.
Sankar
26 Nov 2021
Good
Sreenath
14 Nov 2021
Excellent story
சுஷ்மிதா
22 Nov 2021
அருமை..! வியூபூதியைப் பற்றியும் வில்வ மரத்தைப் பற்றியும் அழகான கருத்தைத் தெரிவித்துள்ளார். சிவமயம் - சீரியலாக கூட வெளிவந்த இந்தத் தொடரைத் தேடிப் பார்த்தேன். அப்படியே, "விடாது கருப்பு" தொடரை பார்த்துவிட்டேன். சிவமயம் -2 காத்திருக்கிறேன்..! நன்றி !! 🌈💐 எழுத்தாளருக்கும் வாசிப்பாளருக்கும் story tel குழுமத்திற்கும் 💐🌈
Prasath
16 Nov 2021
Both the author content and the narrator voice over were good. Looking forward for part too
Bapu
5 Feb 2024
Superb
சதீஸ்குமார்
7 Mar 2022
Semma
Muthuraman
22 Nov 2021
🙏🙏
Sudarshan
7 Dec 2021
Daiveega kural Murali avargalukku. Cannot wait for second part. Murali sir please konjam thuridamaaga kodungal.
Dharani
6 Feb 2022
Vera level. Lot of informations about lord siva. Superb story.
English
India