காஸா: போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியமானது எப்படி? பிபிசிக்கு கிடைத்த தகவல்

காணொளிக் குறிப்பு, காஸா: போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியமானது எப்படி? பிபிசிக்கு கிடைத்த தகவல்
காஸா: போர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியமானது எப்படி? பிபிசிக்கு கிடைத்த தகவல்

காஸாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வரும் என்ற அறிவிப்பை இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வந்த கத்தார் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜனவரி19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 8.30 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு இது நிறைவேறியது எப்படி என்பதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)