ஐபிஓ வெளியீட்டில் பங்குகள் எவ்வாறு ஒதுக்கப்படும்? சிலர் ஏமாற்றத்தை சந்திப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு, ஐபிஓ வெளியீட்டில் பங்குகள் எவ்வாறு ஒதுக்கப்படும்? சிலர் ஏமாற்றத்தை சந்திப்பது ஏன்?
ஐபிஓ வெளியீட்டில் பங்குகள் எவ்வாறு ஒதுக்கப்படும்? சிலர் ஏமாற்றத்தை சந்திப்பது ஏன்?

இன்றைய காலகட்டத்தில் ஐபிஓவில் முதலீடு செய்ய மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். இதுக்கு காரணம் குறுகிய நாட்களில் நல்ல லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான்.

ஐபிஓவில் முதலீடு செய்து லிஸ்டிங் மூலமாக பங்குகளை விற்றுவிட்டால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், சிலருக்கு ஐபிஓக்களில் விண்ணப்பித்த பிறகும் பங்குகள் கிடைப்பது இல்லை.

நீங்கள் ஐபிஓ-ல் முதலீடு செய்திருந்தாலோ அல்லது முதலீடு செய்ய விரும்பினாலோ ஐபிஓ-வில் பங்குகள் எப்படி ஒதுக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஐபிஓ குறித்த விரிவான தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)