8வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
Appearance
8-ஆம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | 3 ஏப்ரல் 1988 | |||
சிறப்புக் கூறுகள் | ||||
Best Picture | நாயகன் | |||
|
8வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (8th Cinema Express Awards) என்பது 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்ற ஒரு விருது நிகழ்வாகும். இதில் 1987 ஆம் ஆண்டில் வெளியான தென்னிந்திய படங்களில் சிறந்தவை தேர்ந்தெடுக்கபட்டு கௌரவிக்கபட்டன.[1][2][3]
தமிழ்
[தொகு]வகை | பெறுநர் | படம் |
---|---|---|
சிறந்த படம் | நாயகன் | |
சிறந்த நடிகர் | கமல்ஹாசன் | நாயகன் |
சிறந்த நடிகை | ராதிகா | |
சிறந்த இயக்குநர் | மணிரத்தினம் | நாயகன் |
சிறந்த இசையமைப்பாளர் | சந்திரபோஸ் | மணிதன் மற்றும் சங்கர் குரு |
தெலுங்கு
[தொகு]வகை | பெறுநர் | படம் |
---|---|---|
சிறந்த படம் | ||
சிறந்த நடிகர் | நந்தமூரி பாலகிருஷ்ணா | முவ்வ கோபாலுடு |
சிறந்த நடிகை | சுஹாசினி | கௌதமி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cinema Express awards presented". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 4 April 1988. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880404&printsec=frontpage&hl=en.
- ↑ Joseph, Angela (22 April 1988). "'Nayakan' and 'Kamal' are now part of history". Screen. p. 32. Archived from the original on 21 September 2019. பார்க்கப்பட்ட நாள் 5 August 2022.
- ↑ Maderya, Kumuthan (3 November 2017). "Slumgod Millionaire: On 'Nayakan', the Godfather of Indian Gangster Films". PopMatters இம் மூலத்தில் இருந்து 16 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210516145437/https://www.popmatters.com/slumgod-millionaire-the-godfather-of-indian-gangster-films-2495376261.html.