நந்தமூரி பாலகிருஷ்ணா
நந்தமூரி பாலகிருஷ்ணா | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஜுன் 2024 முதல் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சூன் 1960 சென்னை, சென்னை மாநிலம், India (now சென்னை, தமிழ்நாடு, இந்தியா) |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | வசுந்திர தேவி (1982 - தற்போது) |
பெற்றோர் | என். டி. ராமராவ் பாசவ தரகம் |
வாழிடம் | பிலம் நகர், ஜூப்லி மலை, ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா, இந்தியா |
தொழில் | நடிகர், அரசியல்வாதி |
நந்தமூரி பாலகிருஷ்ணா அல்லது பாலையா ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், இந்தியத் திரைப்பட நடிகருமாவார். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1][2]
தொடக்கால வாழ்க்கை மற்றும் குடும்பம்
[தொகு]பாலகிருஷ்ணா நடிகரும் ஆந்திர முதல்வருமான என். டி. ராமராவ் - பசவ தரகம் தம்பதியினருக்கு மகனாக சென்னை(அப்போது மதராஸ்) பிறந்தார்.[3][4] அப்போது தெலுங்கு திரையுலகமும் சென்னையிலேயே இயங்கிவந்தது. அதனால் பாலகிருஷ்ணாவின் குழந்தைப்பருவம் சென்னையிலேயே கழிந்தது. அதன் பின் ஆந்திரா,தமிழ்நாடு,கேரளா பிரிவினையின் போது பாலகிருஷ்ணாவின் குடும்பம் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தது. இளங்கலை வணிகவியல் படிப்பை ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் பாலகிருஷ்ணா முடித்தார்.[5]
1982ல் வசுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர் .
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "NT Balakrishna-'Sonrise' in the TDP". Rediff. பார்க்கப்பட்ட நாள் 4 March 2009.
- ↑ Kavirayani, Suresh (24 April 2011). "Balayya is a beaming daddy". The Times of India.com இம் மூலத்தில் இருந்து 28 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928034326/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-24/news-interviews/29466772_1_balayya-bharatiya-vidya-bhavan-project-award. பார்த்த நாள்: 24 April 2011.
- ↑ "Happy Birthday Balakrishna". indiaglitz. பார்க்கப்பட்ட நாள் 10 June 2008.
- ↑ "Succession war between Naidu, NTR families hots up". Deccan Chronicle. Archived from the original on 31 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 28 May 2011.
- ↑ Balakrishna meets CM