ஷார்லட் பாப்கேட்ஸ்
Appearance
ஷார்லட் பாப்கேட்ஸ் | |
கூட்டம் | கிழக்கு |
பகுதி | தென்கிழக்கு |
தோற்றம் | 2004 |
வரலாறு | ஷார்லட் பாப்கேட்ஸ் 2004-இன்று |
மைதானம் | ஷார்லட் பாப்கேட்ஸ் அரீனா |
நகரம் | ஷார்லட், வட கரொலைனா |
அணி நிறங்கள் | ஆரஞ்ஜ், நீலம், கறுப்பு, வெள்ளி |
உடைமைக்காரர்(கள்) | ராபர்ட் எல். ஜான்சன் மைக்கல் ஜார்டன் கார்னெல் "நெலி" ஹேய்ன்ஸ் |
பிரதான நிருவாகி | ராட் ஹிகின்ஸ் |
பயிற்றுனர் | லாரி ப்ரௌன் |
வளர்ச்சிச் சங்கம் அணி | சூ ஃபால்ஸ் ஸ்கைஃபோர்ஸ் |
போரேறிப்புகள் | 0 |
கூட்டம் போரேறிப்புகள் | 0 |
பகுதி போரேறிப்புகள் | 0 |
இணையத்தளம் | Bobcats.com |
ஷார்லட் பாப்கேட்ஸ் (Charlotte Bobcats) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி வட கரோலினா மாநிலத்தில் ஷார்லட் நகரில் அமைந்துள்ள ஷார்லட் பாப்கேட்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த 2004-ல் ஏற்பட்ட அணி என். பி. ஏ.-இல் மிகவும் புதுசான அணி. இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் எமெக்கா ஓகஃபோர், ஏடம் மாரிசன், ரேமன்ட் ஃபெல்டன், ஜெரல்ட் வாலஸ்.
2007-2008 அணி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]