உள்ளடக்கத்துக்குச் செல்

அட்லான்டா ஹாக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்லான்டா ஹாக்ஸ்
அட்லான்டா ஹாக்ஸ் logo
அட்லான்டா ஹாக்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி தென்கிழக்கு
தோற்றம் 1946
வரலாறு டிரை-சிட்டீஸ் பிளாக்ஹாக்ஸ்
(1946-1951)
மில்வாக்கி ஹாக்ஸ்
(1951-1955)
செயின்ட் லுயிஸ் ஹாக்ஸ்
(1955-1968)
அட்லான்டா ஹாக்ஸ்
(1968-இன்று)
மைதானம் ஃபிலிப்ஸ் அரீனா
நகரம் அட்லான்டா, ஜோர்ஜியா
அணி நிறங்கள் சிவப்பு, நீலம், வெள்ளை
உடைமைக்காரர்(கள்) அட்லான்டா ஸ்பிரிட் LLC (மைக்கல் கியெரான், ஆளுனர்)
நின்டென்டோ ஆஃப் அமெரிக்கா
பிரதான நிருவாகி ரிக் சன்ட்
பயிற்றுனர் மைக் வுட்சன்
வளர்ச்சிச் சங்கம் அணி அனஹைம் ஆர்சனல்
போரேறிப்புகள் 1 (1958)
கூட்டம் போரேறிப்புகள் 4 (1957, 1958, 1960, 1961)
பகுதி போரேறிப்புகள் 14 (1956, 1957, 1958, 1959, 1960, 1961, 1963, 1964, 1966, 1967, 1970, 1980, 1987, 1994)
இணையத்தளம் hawks.com

அட்லான்டா ஹாக்ஸ் (Atlanta Hawks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி ஜோர்ஜியா மாநிலத்தில் அட்லான்டா நகரில் அமைந்துள்ள ஃபிலிப்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பாப் பெடிட், லூ ஹட்சன், டாமினீக் வில்கின்ஸ், டாக் ரிவர்ஸ், டிகெம்பே முடம்போ, ஜோ ஜான்சன்.[1][2][3]

2007-2008 அணி

[தொகு]

அட்லான்டா ஹாக்ஸ்—2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
10 மைக் பிபி பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.85 86 அரிசோனா 2 (1998)
1 ஜாஷ் சில்டிரெஸ் புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 95 ஸ்டான்ஃபர்ட் 6 (2004)
12 கிரெக் "ஸ்பீடி" கிளாக்ஸ்டன் பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.80 77 ஹொஃப்ஸ்ட்ரா 20 (2000)
15 ஆல் ஹார்ஃபர்ட் வலிய முன்நிலை  டொமினிக்கன் குடியரசு 2.08 115 புளோரிடா 3 (2007)
2 ஜோ ஜான்சன் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 2.01 107 ஆர்கன்சா 10 (2001)
44 சாலமன் ஜோன்ஸ் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 109 தென் புளோரிடா 33 (2006)
4 ஏசி லா IV பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.91 88 டெக்சாஸ் ஏ&எம் 11 (2007)
27 சாசா பசூலியா வலிய முன்நிலை/நடு நிலை  சியார்சியா 2,11 127 ஜோர்ஜியா 42 (2003)
32 ஜெரெமி ரிச்சர்ட்சன் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 2.01 88 டெல்டா மாநிலம் 2006ல் தேரவில்லை
5 ஜாஷ் ஸ்மித் சிறு முன்நிலை/வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 107 ஓக் ஹில், VA (உயர்பள்ளி) 17 (2004)
20 சலீம் ஸ்டெளடமையர் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.85 79 அரிசோனா 31 (2005)
6 மாரியோ வெஸ்ட் புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.93 94 ஜோர்ஜியா டெக் 2007ல் தேரவில்லை
24 மார்வின் வில்லியம்ஸ் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 104 வட கரோலினா 2 (2005)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்கா மைக் வுட்சன்

வெளி இணைப்புகள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "NBA.com/Stats–Atlanta Hawks". Stats.NBA.com. NBA Media Ventures, LLC. பார்க்கப்பட்ட நாள் December 2, 2022.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "History: Team by Team" (PDF). 2019-20 Official NBA Guide (PDF). NBA Properties, Inc. October 17, 2019. பார்க்கப்பட்ட நாள் August 2, 2020.
  3. "Forever True to Atlanta". Hawks.com. NBA Media Ventures, LLC. Archived from the original on July 21, 2020. பார்க்கப்பட்ட நாள் November 26, 2022.