மைசூர் மக்களவைத் தொகுதி
Appearance
மைசூர் மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
கொடகு | 208 | மடிகேரி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | மந்தர் கௌடா | |
209 | விராஜ்பேட்டை | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ஏ. எஸ். பொன்னண்ணா | ||
மைசூரு | 210 | பிரியாப்பட்டணா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | க. வெங்கடேசு | |
212 | ஹுனசூரு | பொது | மதச்சார்பற்ற ஜனதா தளம் | ஜி. டி. ஹரீஷ் கௌடா | ||
215 | சாமுண்டேசுவரி | பொது | மதச்சார்பற்ற ஜனதா தளம் | ஜி. டி. தேவேகௌடா | ||
216 | கிருஷ்ணராஜா | பொது | பாரதிய ஜனதா கட்சி | டி. எஸ். ஸ்ரீவத்சா | ||
217 | சாமராஜா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | கே. ஹரீஷ் கௌடா | ||
218 | நரசிம்மராஜா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | தன்வீர் சேத் |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 2009, எச். விஸ்வநாத், இந்திய தேசிய காங்கிரசு
சான்றுகள்
[தொகு]- ↑ "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)