சிக்கோடி மக்களவைத் தொகுதி
Appearance
சிக்கோடி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தற்போது | அண்ணாசாகேப் ஜொல்லே |
நாடாளுமன்ற கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | எதுவும் இல்லை |
மாநிலம் | கருநாடகம் |
சட்டமன்றத் தொகுதிகள் | நிப்பாணி சிக்கோடி-சதலகா அதணி காகவாடு குடச்சி ராயபாகா ஹுக்கேரி யமகணமரடி |
சிக்கோடி மக்களவைத் தொகுதி (கன்னடம்: ಚಿಕ್ಕೋಡಿ ಲೋಕ ಸಭೆ ಚುನಾವಣಾ ಕ್ಷೇತ್ರ), கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
பெலகாவி | 1 | நிப்பாணி | பொது | பாரதிய ஜனதா கட்சி | சசிகலா அண்ணாசாகேப் ஜொல்லே | |
2 | சிக்கோடி-சதலகா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | கணேஷ் பிரகாஷ் உக்கேரி | ||
3 | அதணி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | லக்ஷ்மண் சங்கப்ப சவடி | ||
4 | காகவாடு | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | பரம்கௌடா அலகௌடா காகே | ||
5 | குடச்சி | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | மகேந்திர கல்லப்ப தம்மனவர் | ||
6 | இராயபாகா | பட்டியல் சாதியினர் | பாரதிய ஜனதா கட்சி | துரியோதன் மகாலிங்கப்பா ஐகொளெ | ||
7 | உக்கேரி | பொது | பாரதிய ஜனதா கட்சி | நிகில் உமேஷ் கத்தி | ||
10 | யமகணமரடி | பழங்குடியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | சதீஷ் லட்சுமணராவ் ஜாரக்கிஹோலி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | மக்களவை | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1952-57 : பெல்காம் வடக்கை பார்க்கவும்
| ||||
1957 | 2வது | தாத்தா அப்பா கட்டி | பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு | |
1962 | 3வது | வி.எல்.பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | 4வது | பி. சங்கராநந்து | ||
1971 | 5வது | |||
1977 | 6வது | |||
1980 | 7வது | இந்திய தேசிய காங்கிரசு (I) | ||
1984 | 8வது | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | 9வது | |||
1991 | 10வது | |||
1996 | 11வது | ரத்னமாலா சவனூர் | ஜனதா தளம் | |
1998 | 12வது | ரமேஷ் சந்தப்பா | லோக் சக்தி | |
1999 | 13வது | ஜனதா தளம் (ஐக்கிய ) | ||
2004 | 14வது | பாரதிய ஜனதா கட்சி | ||
2009 | 15வது | ரமேஷ் விஸ்வநாத் கட்டி | ||
2014 | 16வது | பிரகாஷ் பாபண்ண ஹுக்கேரி[3] | இந்திய தேசிய காங்கிரசு | |
2019 | 17வது | அண்ணாசாகேப் ஜொல்லே | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | 18வது | பிரியங்கா சதீசு ஜர்கிகோலி[4] | இந்திய தேசிய காங்கிரசு |
நாடாளுமன்றத் தேர்தல்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ உறுப்பினர் விவரம் - [தொடர்பிழந்த இணைப்பு]இந்திய மக்களவை [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://www.thehindu.com/elections/lok-sabha/priyanka-jarkiholi-is-the-youngest-tribal-woman-to-win-from-an-unreserved-seat/article68251091.ece