பியாவர் மாவட்டம்
Appearance
பியாவர் மாவட்டம் (Beawar District), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் மத்தியப் பகுதியில் உள்ள அஜ்மீர் மாவட்டப் பகுதிகளை 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2][3]இதன் தலைமையிடம் பியாவர் நகரம் ஆகும். பியாவர் நகரம், மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு தென்மேற்கில் 183.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]பியாவர் மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டது[4]. அவைகள் பின்வருமாறு:
- பியாவர் வட்டம்
- தாத்கர் வட்டம்
- ஜெய்தரண் வட்டம்
- ராய்பூர் வட்டம்
- மசூதா வட்டம்
- விஜய்நகர் வட்டம்
- பத்னோர் வட்டம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
- ↑ "Rajasthan CM Ashok Gehlot creates 19 more districts, 3 new divisions in election year". The Times of India. 2023-03-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-cm-announces-19-new-districts-3-new-divisions/articleshow/98742873.cms.
- ↑ "In poll year, Ashok Gehlot announces 19 new districts, 3 divisions". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-03-31.
- ↑ Talukas of Beawar District