பாடி சந்திப்பு
Appearance
பாடி சந்திப்பு | |
---|---|
ஆங்கில மொழி: Padi Junction | |
அமைவிடம் | |
சென்னை, இந்தியா | |
சந்தியில் உள்ள சாலைகள்: | மாநில நெடுஞ்சாலை 2 மட்ராஸ்-திருவல்லூர் நெடுஞ்சாலை |
கட்டுமானம் | |
வகை: | Elevated rotary |
Spans: | 100 |
வழித்தடங்கள்: | 4 |
அமைக்கப்பட்ட நாள்: | 2005–09 by National Highway Authority of India |
திறக்கப்பட்டது: | பெப்ரவரி 20, 2009 |
பாடி லூகஸ் சந்திப்பு (Padi Lucas Junction) என்பது சென்னையில் NH 205 (மட்ராஸ்-திருவல்லூர் நெடுஞ்சாலை) மற்றும் மாநில நெடுஞ்சாலை 2ஐயும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இது சென்னையிலுள்ள முக்கிய சந்திப்புக்களில் ஒன்றாகும். பாடி சந்திப்பு கோயம்பேடு சந்திப்புக்கு வடக்காக அண்ணா நகரில் அமைந்துள்ளது. இது ₹ 1,300 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 20 பெப்ரவரி 2009 அன்று போக்குவரத்திற்காக திறந்துவைக்கப்பட்டது..[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Padi grade separator to be inaugurated today". The Hindu (Chennai). 20 February 2009 இம் மூலத்தில் இருந்து 23 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090223125909/http://www.hindu.com/2009/02/20/stories/2009022058010100.htm. பார்த்த நாள்: 27 October 2011.