இஸ்கான் கோயில், சென்னை
Appearance
இஸ்கான் கோயில், சென்னை | |
---|---|
சென்னையில் இஸ்கான் கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | கிழக்குக் கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் வட்டம், சென்னை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா 600 119 |
ஆள்கூறுகள்: | 12°54′22″N 80°14′30″E / 12.90611°N 80.24167°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோயில் கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | இஸ்கான் |
இணையதளம்: | http://iskconchennai.org |
இஸ்கான் கோயில், சென்னை (ISKCON Temple Chennai), கௌடிய வைணவ மரபில் வந்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா நிறுவிய இஸ்கான் அமைப்பினரால் 26 ஏப்ரல் 2012 அன்று நிறுவப்பட்ட[1][2] இக்கோயிலை இராதா-கிருஷ்ணன் கோயில் என்றும் அழைப்ப்பர். இக்கோயில் இந்துக்கடவுளர்களான கிருட்டிணன் மற்றும் ராதைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1.5 ஏக்கர் பரப்பளவில், ஐந்து அடுக்குகளுடன், 7,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரார்த்தனை மண்டபமும், அன்னதானம் செய்வதற்கான சமையல் கூடமும் கொண்டுள்ளது.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது அடையாற்றுக்கு தெற்கே 9.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
திறக்கும் நேரம்
[தொகு]இக்கோயில் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும்; மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
படக்காட்சிகள்
[தொகு]-
ராதை-கிருட்டிணன் விக்கிரகங்களுடன் அவர்களது தோழியர்களான லலிதா மற்றும் விசாகா
-
சைதன்யர் மற்றும் நித்தியானந்தா சிலைகள்
-
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Iskcon temple opens today". Deccan Chronicle (Chennai). 26 April 2012 இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120426234301/http://www.deccanchronicle.com/channels/cities/chennai/iskcon-temple-opens-today-886.
- ↑ "ISKCON temple to be consecrated". The New Indian Express (Chennai). 21 April 2012 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304122218/http://www.newindianexpress.com/cities/chennai/article384912.ece.
மேலும் படிக்க
[தொகு]- Muthiah, S. (2008). Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1. Vol. 1 (1 ed.). Chennai: Palaniappa Brothers. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-468-8.