உள்ளடக்கத்துக்குச் செல்

பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்கலைக்கழகம் (University) என்பது உயர் கல்வியை வழங்கும், ஆய்வை மேற்கொள்ளும் ஒரு நிறுவனம். பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பையும் பட்டமேற்படிப்பையும் பல்கலைக்கழங்கள் வழங்குகின்றன. இந்தக் கல்வி மருத்துவம், சட்டம், பொறியியல், அறிவியல், கலை உட்பட பல துறைகளில் வேலை செய்வதற்கு அடிப்படை அறிவாக கருதப்படுகிறது. தமிழ்ச் சூழலில் பல்கலைக்கழகம் மேற்குநாட்டினரால் 19-ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது[சான்று தேவை].[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "3.1". WordNet Search. பார்க்கப்பட்ட நாள் 2023-08-30.
  2.   "Universities". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). 
  3. Den Heijer, Alexandra (2011). Managing the University Campus: Information to Support Real Estate Decisions. Academische Uitgeverij Eburon. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789059724877. Many of the medieval universities in Western Europe were born under the aegis of the Catholic Church, usually as cathedral schools or by papal bull as Studia Generali.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்கலைக்கழகம்&oldid=4100570" இலிருந்து மீள்விக்கப்பட்டது