பருச்சூர் சட்டமன்றத் தொகுதி
Appearance
பருச்சூர் சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது பாபட்ல மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
உட்பட்ட பகுதிகள்
[தொகு]இது பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]
- யத்தனபூடி மண்டலம்
- பருச்சூர் மண்டலம்
- காரஞ்சேடு மண்டலம்
- இங்கொல்லு மண்டலம்
- சினகஞ்சாம் மண்டலம்
- மார்டூர் மண்டலம்
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]- பதின்மூன்றாம் சட்டமன்றம் (2014 - 2019): ஏலூரி சாம்பசிவராவு (தெலுங்கு தேசக் கட்சி)[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
- ↑ ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்[தொடர்பிழந்த இணைப்பு]