புட்டபர்த்தி சட்டமன்றத் தொகுதி
Appearance
புட்டபர்த்தி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 1,99,675 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் துட்டுகுண்டா ஸ்ரீதர் ரெட்டி | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
புட்டபர்த்தி சட்டமன்றத் தொகுதி (Puttaparthi Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் இதுவும் ஒன்று.
தற்போது இதன் சட்டமன்ற உறுப்பினராக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் துட்டுகுண்டா ஸ்ரீதர் ரெட்டி இத்தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]
கண்ணோட்டம்
[தொகு]இது ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள மதகாசிரா, இந்துப்பூர், பெனுகொண்டா, ராப்தாடு, தர்மாவரம் மற்றும் கதிரி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் இந்துபூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
மண்டலங்கள்
[தொகு]மண்டல் |
---|
நல்லமடா |
புக்கப்பட்டினம் |
கொத்தச்செருவு |
புட்டபர்த்தி |
ஓடி செருவு |
அமடுகூர் |
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | பல்லே ரகுநாத ரெட்டி | தெலுங்கு தேசம் கட்சி | |
2014 | பல்லே ரகுநாத ரெட்டி | தெலுங்கு தேசம் கட்சி | |
2019 | துட்டுகுண்டா ஸ்ரீதர் ரெட்டி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Puttaparthi Assembly Election Results 2019 Live: Puttaparthi Constituency (Seat) Election Results, Live News". News18. பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.
- ↑ "Puttaparthi Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-10.