பத்ராக் மக்களவைத் தொகுதி
பத்ராக் OD-7 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பத்ராக் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
நிறுவப்பட்டது | 1962 |
மொத்த வாக்காளர்கள் | 17,67,166 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பா.ஜ.க |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பத்ராக் மக்களவைத் தொகுதி (Bhadrak Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகள்.[1]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
41 | சோரோ (ப.இ.) | பாலசோர் | மாதாப் தாதா | பிஜத | |
42 | சிமுலியா | பத்ம லோச்சன் பாண்டா | பாஜக | ||
43 | பண்டாரிபோகரி | பத்ரக் | சஞ்சிப் குமார் மல்லிக் | பிஜத | |
44 | பத்ராக் | சீதன்சு சேகர் மொகாபத்திரா | பாஜக | ||
45 | பாசுதேவ்பூர் | அசோக் குமார் தாசு | இதேகா | ||
46 | தாம்நகர் (ப.இ.) | சூர்யபன்சி சூரஜ் | பாஜக | ||
47 | சந்தபாலி | பியோம்கேசு ரே | பிஜத |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1962இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 16 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பத்ராக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | கன்கு சரண் ஜெனா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | |||
1962 | |||
1967 | தரனிதர் ஜெனா | சுதந்திரா கட்சி | |
1971 | அர்ஜுன் சரண் சேத்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | பைராகி ஜெனா | ஜனதா கட்சி | |
1980 | அர்ஜுன் சரண் சேத்தி | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ. | |
1984 | அனந்த பிரசாத் சேத்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | மங்கராஜ் மல்லிக் | ஜனதா தளம் | |
1991 | அர்ஜுன் சரண் சேத்தி | ||
1996 | முரளிதர் ஜெனா | இந்திய தேசிய காங்கிரசு | |
1998 | அர்ஜுன் சரண் சேத்தி | பிஜு ஜனதா தளம் | |
1999 | |||
2004 | |||
2009 | |||
2014 | |||
2019 | மஞ்சுலதா மண்டல் | ||
2024 | அவிமான்யு சேத்தி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]2024 இந்தியப் பொதுத் தேர்தலின் 7ஆவது கட்டமாக 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் பணியானது 4 சூன் 2024 அன்று நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது.[2] இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அவிமான்யு சேத்தி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் மஞ்சுலதா மண்டலை 91,544 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அவிமன்யு சேத்தி | 5,73,319 | 44.19 | 4.68 | |
பிஜத | மஞ்சுலதா மண்டல் | 4,81,775 | 37.13 | ▼2.38 | |
காங்கிரசு | ஆனந்த பிரசாத் சேத்தி | 2,21,874 | 17.10 | 0.12 | |
நோட்டா | நோட்டா | 5,478 | 0.42 | ||
வாக்கு வித்தியாசம் | 91,544 | 7.06 | |||
பதிவான வாக்குகள் | 12,97,377 | 73.23 | |||
பா.ஜ.க gain from பிஜத | மாற்றம் | {{{swing}}} |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "17 - Bhadrak Parliamentary (Lok Sabha) Constituency". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.