அவிமான்யு சேத்தி
Appearance
அவிமான்யு சேத்தி | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | மஞ்சுலதா மண்டல் |
தொகுதி | பத்ராக், ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அவிமான்யு சேத்தி 29 சூன் 1970 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கல்வி | முதுகலை (ஆங்கிலம்) |
வேலை | அரசியல்வாதி |
அவிமான்யு சேத்தி (Avimanyu Sethi; பிறப்பு சூன் 29,1970) ஒடிசாவின் பண்டாரிபோகாரியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்தவர். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் சேத்தி பத்ரக் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bhadrak, Odisha Lok Sabha Election Results 2024 Highlights: Avimanyu Sethi Emerges Victorious". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Odisha Lok Sabha Election Result 2024: BJP Won on 20 Seats of Odisha Chunav. Check Stats at results.eci.gov.in". Jagranjosh.com (in ஆங்கிலம்). 2024-06-05. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.