உள்ளடக்கத்துக்குச் செல்

திருச்சிராப்பள்ளி-I (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சிராப்பள்ளி-I சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இது திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி என்று மறுபெயரிடப்பட்டது.[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 இராமசாமி காங்கிரசு 8710 27.62 வையாபுரி சோலையார் சுயேச்சை 7344 23.29
1957 ஈ. பி. மதுரம் சுயேச்சை 21022 51.32 டி. துரைராசு பிள்ளை காங்கிரசு 19413 47.40
1962 எம். எஸ். மணி திமுக 31221 51.37 இ. பி. மதுரம் காங்கிரசு 28379 46.69
1967 எம். எஸ். மணி திமுக 34504 52.07 எ. எசு. ஜி. எல். பிள்ளை காங்கிரசு 31199 47.08
1971 வி. கிருஷ்ணமூர்த்தி திமுக 38099 52.65 எ. எசு. ஜி. லூர்துசாமி பிள்ளை ஸ்தாபன காங்கிரசு 33450 46.23
1977 சி. மாணிக்கம் அதிமுக 21908 33.29 வி. கிருசுணமூர்த்தி திமுக 19597 29.78
1980 முசிறி புத்தன் அதிமுக 35361 49.68 எ. வி. கிருசுணமூர்த்தி திமுக 33183 46.62
1984 ஏ. மலர்மன்னன் திமுக 37802 50.84 ஆர். பெருமாள் காங்கிரசு 34909 46.95
1989 ஏ. மலர்மன்னன் திமுக 25688 32.19 க. சிவராசு காங்கிரசு 19944 24.99
1991 எசு.ஆரோக்கியசாமி அதிமுக 42774 56.68 எ. மலர்மன்னன் திமுக 27839 36.89
1996 பி. பரணிகுமார் திமுக 48045 63.47 ப. கிருசுணன் அதிமுக 20535 27.13
2001 பி. பரணிகுமார் திமுக 31421 42.93 எம். காதர் மொய்தீன் முசுலிம் லீக் 30497 41.67
2006 அன்பில் பெரியசாமி திமுக 42886 --- ஏ. மலர்மன்னன் மதிமுக 32435 ---
2011 எம். மரியம் பிச்சை அதிமுக --- --- கே. என். நேரு திமுக --- ---
2011 (இடைத் தேர்தல்) மு. பரஞ்சோதி அதிமுக --- --- --- --- --- ---
2016 கே. என். நேரு திமுக --- --- ஆர். மனோகரன் அதிமுக --- ---
2021 கே. என். நேரு திமுக 118,133 64.52% வி. பத்மநாதன் அதிமுக 33,024 18.04%[2]
  • 1951ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதி திருச்சிராப்பள்ளி தெற்கு என அழைக்கப்பட்டது.
  • 1977ல் ஜனதாவின் ஆர். சுப்பையன் 14350 (21.81%) & காங்கிரசின் எம். பழனியாண்டி 9759 (14.83%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் எ. முகமது அன்சாரி 19763 (24.77%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் மதிமுகவின் எ. மலர்மன்னன் 3932 (5.19%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் மதிமுகவின் எ. மலர்மன்னன் 9003 (12.30%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பி. உமா 8151 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.
  2. "திருச்சி(மேற்கு) சட்டமன்ற தொகுதி தேர்தல் 2021: தேதி, வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் முடிவுகள் - Tamil Oneindia". www.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-25.